கிளார் ஊராட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கிளார்
—  கிராமம்  —
கிளார்
இருப்பிடம்: கிளார்
, தமிழ்நாடு , இந்தியா
அமைவிடம் 12°52′14″N 79°34′13″E / 12.8706678°N 79.570351°E / 12.8706678; 79.570351ஆள்கூறுகள்: 12°52′14″N 79°34′13″E / 12.8706678°N 79.570351°E / 12.8706678; 79.570351
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் காஞ்சிபுரம்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் மருத்துவர். மா. ஆர்த்தி, இ. ஆ. ப [3]
ஊராட்சித் தலைவர்
மக்களவைத் தொகுதி காஞ்சிபுரம்
மக்களவை உறுப்பினர்

ஜி. செல்வம்

சட்டமன்றத் தொகுதி காஞ்சிபுரம்
சட்டமன்ற உறுப்பினர்

சி. வி. எம். பி. எழிலரசன் (திமுக)

மக்கள் தொகை 1,472
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)

கிளார் (Kilar), தமிழ்நாட்டின், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள காஞ்சிபுரம் வட்டத்துக்கு உட்பட்ட ஓர் கிராமமாகும். இக்கிராமம் காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதிக்கும், காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதிக்கும் உட்பட்டதாகும்.[4]

மக்கட் தொகை[தொகு]

2011 ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, கிளார் கிராமத்தின் மொத்த மக்கள்தொகை 1472 மற்றும் 349 வீடுகள் உள்ளன. இதில் 740 ஆண்கள் மற்றும் 732 பெண்கள் ஆகும்.[5]

இறுப்பிடம்[தொகு]

இக்கிராமம் காஞ்சிபுரம் மாவட்ட தலைமையிடமிருந்து 18 கி.மீ தூரத்தில் உள்ளது. கிளாாில் மொத்த பகுதி 186.65 ஹெக்டேர், வேளாண்மைப் பகுதி 10.73 ஹெக்டேர் மற்றும் மொத்த பாசன பரப்பளவு 186.65 ஹெக்டேர் ஆகும்.[சான்று தேவை]

மேற்கோள்கள்[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. நவம்பர் 3, 2015 அன்று பார்க்கப்பட்டது.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. நவம்பர் 3, 2015 அன்று பார்க்கப்பட்டது.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. நவம்பர் 3, 2015 அன்று பார்க்கப்பட்டது.
  4. http://www.onefivenine.com/india/villages/Kanchipuram/Kanchipuram/Kilar
  5. "Kilar Population - Kancheepuram, Tamil Nadu".
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிளார்_ஊராட்சி&oldid=3014615" இருந்து மீள்விக்கப்பட்டது