நிலக்கடலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
நிலக் கடலை
(Arachis hypogaea)
Arachis hypogaea - Köhler–s Medizinal-Pflanzen-163.jpg
வேர்க்கடலை (நிலக் கடலை)
உயிரியல் வகைப்பாடு
திணை: தாவரம்
பிரிவு: திசுவுடைத் தாவரங்கள்
வகுப்பு: மாக்னோலிஃபைடா
வரிசை: ஃபேபேலிஸ்
குடும்பம்: பூக்கும் தாவரம்
துணைக்குடும்பம்: ஃபேபுய்டியா
சிற்றினம்: Aeschynomeneae
பேரினம்: Arachis
இனம்: A. hypogaea
இருசொற் பெயரீடு
Arachis hypogaea
கரோலஸ் லினீயஸ்

நிலக்கடலை அல்லது வேர்க்கடலை அல்லது கச்சான் என்பது பலரால் விரும்பி உண்ணப்படும் கொட்டைகளைத் தரும் பருப்பு வகை தாவரம் ஆகும். இது நடு தென் அமெரிக்காவுக்கு பூர்வீகமானது. சீனா, இந்தியா, நைஜீரியா ஆகிய நாடுகள் இதை அதிகம் உற்பத்தி செய்கின்றன.

இது வட்டார வழக்குகளில் வேர்க்கடலை, மணிலாக்கடலை, கடலைக்காய், மணிலாக்கொட்டை (மல்லாட்டை) எனப் பலவாறாக வழங்கப்படுகிறது. நிலக்கடலையை அவித்தோ அல்லது வறுத்தோ உண்ணப்படுகிறது. வெல்லப்பாகுடன் கலந்து கடலை மிட்டாயாக உண்ணப்படுகிறது. பொடித்து இனிப்புருண்டைகளாக தயாரிக்கப்படுகிறது. கடலை காந்தியடிகளுக்குப் பிடித்த உணவாகும்.

நோய்கள்[தொகு]

பூஞ்சணங்கள், நச்சுக் கிருமிகளால் ஏற்படும் நோய்கள் [(உ-ம்) இலைப்புள்ளி நோய்] நிலக்கடலையின் மகசூலைக் குறைக்கக்கூடிய பல்வேறு காரணிகளுள் முக்கியப் பங்கு வகிக்கின்றன[1].

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நிலக்கடலை&oldid=1948115" இருந்து மீள்விக்கப்பட்டது