புரோலின்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
புரோலின்
Prolin - Proline.svg
L-proline-3D-balls.png
வேதியியல் குறிப்புகள்
CAS எண் 609-36-9
பப்கெம் 614
ஐசி இலக்கம் 210-189-3
DrugBank DB02853
KEGG C16435
ம.பா.த Proline
ChEBI CHEBI:26271
வே.ந.வி.ப எண் TW3584000
Jmol-முப்பரிமாணப் படங்கள் Image 1
Beilstein Reference 80812
Gmelin Reference 26927
பண்புகள்
மூலக்கூறு வாய்பாடு C5H9NO2
வாய்ப்பாட்டு எடை 115.13 g mol-1
தோற்றம் ஒளிபுகு படிகங்கள்
உருகுநிலை

205-228 °C, 478-501 K, 401-442 °F (உருச்சிதையும் தன்மை உள்ளது.)

காடித்தன்மை எண் (pKa) 2.351
தீநிகழ்தகவு
S-phrases S22, S24/25
வேறென்று குறிப்பிடப்படாத வரைக்கும் மேலே குறிப்பிடப்பட்டுள்ள மதிப்புகள்
பொருட்களின் திட்ட வெப்ப அழுத்த நிலை (25 °செல்சியசு, 100 கிலோ பாஸ்கல்) மதிப்புகள் ஆகும்.


புரோலின் (Proline) [குறுக்கம்: Pro (அ) P][2] அமினோ அமிலம் என்று அழைக்கப்பட்டாலும் உண்மையில் இது ஓர் இமினோ அமிலமாகும். இதனுடைய வாய்பாடு: HO2CCH(NH[CH2])3. இது ஓர் உணவில் அத்தியாவசியமற்ற அமினோ அமிலமாகும். இது விலங்குகளினால்/மனிதர்களால் தயாரிக்கப்படக்கூடியது. இதன் மரபுக்குறிமுறையன்கள்: CCU, CCC, CCA மற்றும் CCG. புரோலின் அமினோ அமிலத்தில் இமினோ தொகுதி உள்ளதால் புரதம் உருவாக்கும் 20 அமினோ அமிலங்களில் இருந்து இது தனித்துள்ளது. மிகவும் பரவலாகக்காணப்படும் L-வடிவமானது S-முப்பரிமாண வேதியியலைக்கொண்டுள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. http://pubchem.ncbi.nlm.nih.gov/summary/summary.cgi?cid=614&loc=ec_rcs
  2. IUPAC-IUBMB Joint Commission on Biochemical Nomenclature. "Nomenclature and Symbolism for Amino Acids and Peptides". Recommendations on Organic & Biochemical Nomenclature, Symbols & Terminology etc. பார்த்த நாள் 2007-05-17.
"https://ta.wikipedia.org/w/index.php?title=புரோலின்&oldid=1543324" இருந்து மீள்விக்கப்பட்டது