திரியோனின்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
திரியோனின்
ImageFile
ImageFile
வேதியியல் குறிப்புகள்
CAS எண் 80-68-2,
72-19-5 (L-isomer)
பப்கெம் 6288
ஐசி இலக்கம் 201-300-6
Jmol-முப்பரிமாணப் படங்கள் Image 1
பண்புகள்
மூலக்கூறு வாய்பாடு C4H9NO3
வாய்ப்பாட்டு எடை 119.12 g mol-1
காடித்தன்மை எண் (pKa) 2.63 (கார்பாக்சில்), 10.43 (அமினோ)[1]
வேறென்று குறிப்பிடப்படாத வரைக்கும் மேலே குறிப்பிடப்பட்டுள்ள மதிப்புகள்
பொருட்களின் திட்ட வெப்ப அழுத்த நிலை (25 °செல்சியசு, 100 கிலோ பாஸ்கல்) மதிப்புகள் ஆகும்.

திரியோனின் (Threonine) [குறுக்கம்: The (அ) T][2] என்னும் அமினோ அமிலம் ஒரு ஆல்ஃபா- அமினோ அமிலமாகும். இதனுடைய வாய்பாடு: HO2CCH(NH2)CH(OH)CH3. இது ஒரு அத்தியாவசிய அமினோ அமிலமாகும். இது விலங்குகளினால்/மனிதர்களால் தயாரிக்கப்படுவதில்லை. எனவே, நாம் உண்ணும் புரதங்களிலிருந்துப் பெறப்படுகிறது. இதன் குறிமுறையன்கள்: ACU, ACA, ACC மற்றும் ACG. செரின் அமினோ அமிலம் போலவே திரியோனினும் ஆல்கஹால் (-OH) தொகுதியைக்கொண்டுள்ளது. திரியோனின் ஒரு மின் முனைவுள்ள அமினோ அமிலமாகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Dawson, R.M.C., et al., Data for Biochemical Research, Oxford, Clarendon Press, 1959.
  2. IUPAC-IUBMB Joint Commission on Biochemical Nomenclature. "Nomenclature and Symbolism for Amino Acids and Peptides". Recommendations on Organic & Biochemical Nomenclature, Symbols & Terminology etc. பார்த்த நாள் 2007-05-17.
"https://ta.wikipedia.org/w/index.php?title=திரியோனின்&oldid=1479764" இருந்து மீள்விக்கப்பட்டது