நிறைவுற்ற கொழுப்பு
உணவிலுள்ள கொழுப்பு வகைகள் |
---|
இவற்றையும் காண்க |
நிறைவுற்ற கொழுப்புகள் (saturated fats) என்பவை நிறைவுற்ற கொழுப்பு அமிலங்களை மட்டும் கொண்ட டிரைகிளிசரைடுகளைக் கொண்டவையாகும். நிறைவுற்ற கொழுப்பு அமிலங்கள், கொழுப்பு அமிலத் தொடரியில் கார்பன் அணுக்களுக்கிடையில் இரட்டைப்பிணைப்பில்லாதவையாகும். இவ்விதம், கார்பன் அணுக்களின் தொடரியானது ஹைட்ரசன் அணுக்களினால் முற்றுமாக செறிவுற்ற நிலையில் உள்ளது. பல்வேறு வகையான நிறைவுற்ற கொழுப்பு அமிலங்கள் இயற்கையில் காணப்படுகின்றன. இவை முதன்மையாக கார்பன் அணுக்களின் எண்ணிக்கையில் [உதாரணமாக, மூன்று கார்பன்களிலிருந்து (புரோபியோனிக் அமிலம்) முப்பத்தியாறு கார்பன்கள் வரை (ஹெக்சாடிரையாகன்டனோயிக் அமிலம்)] வேறுபடுகின்றன.
பல்வேறு கொழுப்புகளில் நிறைவுற்ற மற்றும் நிறைவுறாக் கொழுப்புகள் வெவ்வேறு அளவுகளில் உள்ளன. அதிக அளவு நிறைவுற்ற கொழுப்புகளைக் கொண்ட உணவுகளுக்கான உதாரணங்கள்: குழைவு, பாலாடைக்கட்டி, வெண்ணெய் மற்றும் நெய்; நிணம் (மாடு), மாட்டுக் கொழுப்பு, பன்றிக் கொழுப்பு மற்றும் கொழுப்பான இறைச்சிகள்; இவை தவிர சில தாவர உணவுகள்: தேங்காய் எண்ணெய், பருத்திவிதை எண்ணெய், பனை (புல்லின மர) எண்ணெய், சாக்லெட் மற்றும் பல தயாரிக்கப்பட்ட உணவுகள்[1].
கொழுப்பு சுருக்கக்குறிப்புகள்
[தொகு]ஊட்டச்சத்து விவரணங்களில் நிறைவுற்ற கொழுப்புகள் என மொத்தமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலும், பல்வேறு உணவுத் தொகுப்புகளில் நிறைவுற்ற கொழுப்புகள் வெவ்வேறு அளவுகளில் காணப்படுகின்றன. வெப்பமண்டல எண்ணெய்களிலும் (பனங்கொட்டை, தேங்காய்), பால் பொருட்களிலும் லாரிக் மற்றும் மைரிஸ்டிக் அமிலங்கள் பெருமளவுக் காணப்படுகின்றன. இறைச்சி, முட்டைகள், சாக்லெட் மற்றும் கொட்டைகளில் உள்ள நிறைவுற்ற கொழுப்புகளில் பால்மிடிக் மற்றும் ஸ்டியரிக் அமிலங்களின் டிரைகிளிசரைடுகளே முதன்மையாக உள்ளன.
உணவு | லாரிக் அமிலம் | மைரிஸ்டிக் அமிலம் | பால்மிடிக் அமிலம் | ஸ்டியரிக் அமிலம் |
---|---|---|---|---|
தேங்காய் எண்ணெய் | 47% | 18% | 9% | 3% |
வெண்ணெய் | 3% | 11% | 29% | 13% |
மாட்டிறைச்சி (அரைக்கப்பட்டது) | 0% | 4% | 26% | 15% |
கருமையான சாக்லெட் | 0% | 1% | 34% | 43% |
சால்மான் மீன் | 0% | 1% | 29% | 3% |
முட்டைகள் | 0% | 0.3% | 27% | 10% |
முந்திரி | 2% | 1% | 10% | 7% |
சோயா அவரை எண்ணெய் | 0% | 0% | 11% | 4% |
பல்வேறு உணவுகளில் கொழுப்பு பொதிவுகள்
[தொகு]இதயகுழலிய நோய்
[தொகு]மருத்துவ, இதய நல மற்றும் அரசாங்க அதிகாரிகள் நிறைவுற்ற கொழுப்புகளை இதயகுழலிய நோய்கான (CVD) மறையிடர் காரணிகளாக உள்ளதாக அறிவுறுத்துகின்றார்கள்[6][7][8][9][10][11][12][13][14][15][16][17].
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Saturated fat food sources". Archived from the original on 2011-12-28. பார்க்கப்பட்ட நாள் 2012-01-15.
- ↑ "USDA National Nutrient Database for Standard Reference, Release 20". United States Department of Agriculture. 2007.
- ↑ 3.0 3.1 3.2 .nutritiondata.com --> Oil, vegetable, sunflower Retrieved on September 27, 2010
- ↑ 4.0 4.1 4.2 .nutritiondata.com --> Egg, yolk, raw, fresh Retrieved on August 24, 2009
- ↑ Feinberg School > Nutrition > Nutrition Fact Sheet: Lipids Northwestern University. Retrieved on August 24, 2009
- ↑ Camm, John; Luscher, Thomas; Serruys, Patrick (2009). The European Society of Cardiology Textbook of Cardiovascular Medicine. Blackwell Publishing. p. 257. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-957285-4.
- ↑ Perk, J; et al. (2007). Cardiovascular Prevention and Rehabilitation. Springer-Verlag London Limited. p. 184. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781846284625.
{{cite book}}
: Explicit use of et al. in:|author=
(help) - ↑ Yusuf, S; et al. (2003). Evidence-based Cardiology, Second edition. BMJ Books. p. 320. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0 7279 1699 8.
{{cite book}}
: Explicit use of et al. in:|author=
(help) - ↑ Mead, A et al. (December 2006). "Dietetic guidelines on food and nutrition in the secondary prevention of cardiovascular disease – evidence from systematic reviews of randomized controlled trials (second update, January 2006)". Journal of Human Nutrition and Dietetics 19 (6): 401–419. doi:10.1111/j.1365-277X.2006.00726.x. பப்மெட்:17105538.
- ↑ Kris-Etherton, PM; Innis, S; Ammerican Dietetic, Assocition; Dietitians Of, Canada (September 2007). "Position of the American Dietetic Association and Dietitians of Canada: Dietary Fatty Acids". Journal of the American Dietetic Association 107 (9): 1599–1611. பப்மெட்:17936958. http://www.dietitians.ca/Downloadable-Content/Public/dietaryfats-position-paper.aspx. பார்த்த நாள்: 2011-03-18.
- ↑ "Dietary fats, oils and cholesterol". பார்க்கப்பட்ட நாள் 2010-12-22.
- ↑ American Heart Association. "Fat". பார்க்கப்பட்ட நாள் 2011-03-12.
- ↑ "Saturated Fat". பார்க்கப்பட்ட நாள் 2010-12-22.
- ↑ "'Reduce saturated fat' urges Heart Foundation after major review" (pdf). பார்க்கப்பட்ட நாள் 2010-12-22.
- ↑ Seddon MB. ChB. MPH., M (March 1999). "Dietary Fats: An Evidence-Based Nutrition Statement from the National Heart Foundation of New Zealand's Nutrition Advisory Committee" (pdf). பார்க்கப்பட்ட நாள் 2010-12-22.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "Cardiovascular Disease Risk Factors". Archived from the original on 2012-05-10. பார்க்கப்பட்ட நாள் 2011-04-27.
- ↑ "What is the effect of saturated fat intake on increased risk of cardiovascular disease or type 2 diabetes?". United States Department of Agriculture. 2010. பார்க்கப்பட்ட நாள் 2011-03-13.