ஒமேகா-9 கொழுப்பு அமிலம்

From விக்கிப்பீடியா
Jump to navigation Jump to search
உணவிலுள்ள கொழுப்பு வகைகள்
இவற்றையும் காண்க

ஒமேகா-9 கொழுப்பு அமிலங்கள் (Omega-9 fatty acids; ω−9 கொழுப்பு அமிலங்கள் அல்லது n −9 கொழுப்பு அமிலங்கள்) எனக் குறிக்கப்படுபவை நிறைவுறாக் கொழுப்பு அமிலங்களின் குடும்பமாகும்[1]. அவை அனைத்தும் ஒமேகா −9 இடத்தில் பொதுவான ஒரு இறுதி கார்பன்கார்பன் இரட்டைப் பிணைப்பைக் கொண்டிருக்கும்; அதாவது கொழுப்பு அமிலத்தின் மீத்தைல் முனையிலிருந்து ஒன்பதாவது பிணைப்பாகும்.

இவற்றையும் காண்க[edit]

வெளியிணைப்புகள்[edit]

மேற்கோள்கள்[edit]