வான்கோழி
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
வான்கோழி புதைப்படிவ காலம்:23–0 Ma Early Miocene – Recent | |
---|---|
![]() | |
வான்கோழி | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு |
தொகுதி: | முதுகுநாணி |
வகுப்பு: | பறவை |
வரிசை: | கல்லிபார்மஸ் |
குடும்பம்: | Phasianidae |
துணைக்குடும்பம்: | Meleagridinae |
பேரினம்: | Meleagris L, 1758 |
இனங்கள் | |

வான்கோழி (Turkey) தரையில் வசிக்கும் பறவையினத்தைச் சேர்ந்த உயிரினமாகும். உயிரியலில் இது ஃபாசியனிடே (Phasianidae) என்னும் குடும்பத்தில், மெலீங்கிரிடினே (Meleagridinae) என்னும் துணைக்குடும்பத்தில், மெலீகிரிஸ் (Meleagris) என்னும் இனத்தைச் சேர்ந்தது என்பர்.
உடல் அமைப்பு[தொகு]
இது உருவத்தில் கோழியை விடப் பெரியதாகவும், சற்று பெரிய கழுத்தும் பெரிய இறக்கைகளும், குட்டையான வாலும் உடையது. உருவத்தில் பெரியதாக இருப்பதால் இதனால் பறக்க முடியாது. வேகமாகவும் ஓடாது.
வசிப்பிடம்[தொகு]
வான்கோழிகள் வீட்டில் வளர்க்கப்படுகின்றன. காட்டிலும் கூட்டமாக வசிக்கும்.
உணவுப்பழக்கம்[தொகு]
கோழிகளைப் போலவே தானியங்களையும், புழு, பூச்சிகளையும் உணவாக உட்கொள்ளும்.
வாழ்க்கைமுறை[தொகு]
வான்கோழிகள் முட்டையிட்டு குஞ்சு பொறித்துத் தங்கள் இனத்தைப் பெருக்குகின்றன. இவை தங்களுக்கு தீங்கு (ஆபத்து) ஏற்படும் என்று உணர்ந்தால் உரத்து (சத்தமாக) ஒலியெழுப்பும்.
வகைகள்[தொகு]
- பிரான்ஸ்
- வெள்ளை ஆலந்து
- பெல்ட்ஸ்வில்லி
வெளி இணைப்புகள்[தொகு]
விக்சனரி விக்சனரி
நூல்கள் விக்கிநூல்
மேற்கோள் விக்கிமேற்கோள்
மூலங்கள் விக்கிமூலம்
விக்கிபொது
செய்திகள் விக்கிசெய்தி
- Meleagris குர்லியில்