இனிப்பு
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
படிமம்:ショートケーキ.png
ஸ்ரோபெரி கேக்
இனிப்பு (Sweetness) என்பது அறுசுவைகளிலுள் ஒன்று. சுவையுள்ள ஒரு இனிப்பு வகையை இனிப்புப் பண்டம் என்று கூறுவர். மாச்சத்து மிகுந்த பொருள்கள் பொதுவாக இனிப்பு சேர்மத்தைக் கொண்டவை.
சில இனிப்பு தன்மை கொண்ட பொருட்கள்[தொகு]
அமினோ அமிலம் கொண்ட சில வேதியியல் பொருட்கள் இனிப்பு தன்மையைக் கொண்டவை. அவை அலனீன், கிளைசீன் மற்றும் செர்ரீன் ஆகும். தாவரவியலில் பெரும்பாலான வகைகளில்கிளைக்கோசைட்டு எனப்படும் அமிலம் இனிப்புத் தன்மை வாய்ந்தது.
இனிப்புச் சுவை உணரும் பிராணிகள்[தொகு]
விலங்குகளில் நாய், எலி, பன்றிகள் ஆகியன மட்டுமே இனிப்புச் சுவையை உணரமுடியும்.