இறைச்சி, ஊன்தசை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(இறைச்சி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
இறைச்சி
இறைசியிலுள்ள ஊட்டச்சத்து
100 கிராமில் உள்ள ஊட்டச் சத்து
ஆற்றல் 220 kcal   920 kJ
மாப்பொருள்     0.00 g
கொழுப்பு 12.56 g
- நிறைவுற்ற கொழுப்பு  3.500 g
- ஒற்றைநிறைவுறா கொழுப்பு  4.930 g  
- பல்நிறைவுறா கொழுப்பு  2.740 g  
புரதம் 24.68 g
நீர் 63.93 g
உயிர்ச்சத்து ஏ  44 μg 5%
பான்டோதெனிக் அமிலம்  0.667 mg  13%
இரும்பு  1.16 mg 9%
சோடியம்  67 mg 4%
35 வீதமான எலும்புகளை விட்டு.
Percentages are relative to US
recommendations for adults.
Source: USDA Nutrient database

இறைச்சி (meat) என்பது பொதுவாக உணவாகப் பயன்படுத்தப்படும் விலங்குத் திசுக்களைக் குறிக்கும்.[1] விலங்குகளின் தசைகள், மற்றும் அவற்றின் உறுப்புக்களான நுரையீரல், ஈரல் போன்றவையும் இதில் அடங்கும். இறைச்சியை மட்டுமே உண்ணும் விலங்குகள் ஊனுண்ணிகள் என்று அழைக்கப்படுகின்றன. :1 மனிதர்கள் அனைத்துமுண்ணி என்பதால் இதனை உணவாக உட்கொள்கின்றனர்.,[2][3][4][4]

பண்புகள்[தொகு]

எல்லாத் தசைத் திசுக்களும் புரதச் சத்து மிக்கவை. மேலும் இன்றியமையாத அமினோ அமிலங்களையும் கொண்டுள்ளன. இத்திசுக்கள் குறைந்த காபோவைதறேற்றுக்களையே கொண்டுள்ளன. இவற்றில் உள்ள கொழுப்புச்சத்தானது எந்த விலங்கின் இறைச்சி என்பதைப் பொறுத்து மாறுபடுகிறது.

உற்பத்திகள்[தொகு]

மாட்டு இறைச்சி உற்பத்தி[தொகு]

மாட்டு இறைச்சி உற்பத்தி (kt)
நாடுகள் 2008 2009 2010 2011
 ஆஸ்திரேலியா 2132 2124 2630 2420
 பிரேசில் 9024 9395 9115 9030
 சீனா 5841 6060 6244 6182
 ஜெர்மனி 1199 1190 1205 1170
 சப்பான் 520 517 515 1000
 ஐக்கிய அமெரிக்கா 12163 11891 12046 11988

மேலும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Lawrie, R. A.; Ledward, D. A. (2006). Lawrie’s meat science (7th ed.). Cambridge: Woodhead Publishing Limited. ISBN 978-1-84569-159-2. 
  2. Robert E. C. Wildman, Denis M. Medeiros (2000). Advanced Human Nutrition. CRC Press. p. 37. ISBN 0849385660. http://books.google.com/?id=CXwylbbRXvAC&pg=PA37&dq=en#v=onepage&q=&f=false. பார்த்த நாள்: October 6, 2013. 
  3. Robert Mari Womack (2010). The Anthropology of Health and Healing. Rowman & Littlefield. p. 243. ISBN 0759110441. http://books.google.com/?id=RqAraOM_CKgC&pg=PA243&dq=#v=onepage&q=&f=false. பார்த்த நாள்: October 6, 2013. 
  4. 4.0 4.1 McArdle, John. "Humans are Omnivores". Vegetarian Resource Group. பார்த்த நாள் October 6, 2013.
"http://ta.wikipedia.org/w/index.php?title=இறைச்சி,_ஊன்தசை&oldid=1827379" இருந்து மீள்விக்கப்பட்டது