உணவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
தாவர மூலத்தில் இருந்து பெற்ற உணவு வகைகள்

உணவு என்பது வாழும் உயிரினங்களால் உட்கொள்ளப்படும் திடமான, நீர்மப் பொருட்களைக் குறிக்கும். உயிரினங்கள் வளர்ச்சிக்குத் தேவையான சத்துகளையும் வேலை செய்வதற்குத் தேவையான ஆற்றலையும் உணவிலிருந்தே பெறுகின்றன. இவை பொதுவாக விலங்கு அல்லது தாவர மூலத்தில் இருந்தே பெறப்படுகின்றன.

உணவின் வகைகள்[தொகு]

சைவ உணவுகள்[தொகு]

செடிகொடிகளில் இருந்து பெறப் படும் உணவானது "சைவ உணவு" எனப் படுகின்றது. இதனை மரக்கறி உணவு என்பர். உலகில் கிட்டதட்ட இரண்டாயிரதிற்கும் அதிகமான தாவர இனங்கள் பயிர் செய்யப்படுகிறது.

அசைவ உணவுகள்[தொகு]

இதர உணவு வகைகள்[தொகு]

தாவரங்கள் மற்றும் விலங்குகள் அல்லாத நுண்ணுயிர்களும் உணவில் பயன்படுத்தப்படுகிறது காளான். ரொட்டிகள், மது, தயிர் முதலியவற்றின் நொதித்தல் முறைகளுக்காக நுண்ணுயிர்களும், உணவு பதப்படுத்த உப்பு, ஆப்ப சோடா உப்பு முதலியவையும் உபயோகப்படுத்தப்படுகின்றன.

உணவிலுள்ள ஊட்டச்சத்துப் பொருட்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

(தமிழில்)

"https://ta.wikipedia.org/w/index.php?title=உணவு&oldid=2242886" இருந்து மீள்விக்கப்பட்டது