உள்ளடக்கத்துக்குச் செல்

முட்டை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோழிமுட்டையின் உள்ளமைப்பு: 1. முட்டை ஓடு
2. புறமென்றோல்
3. உள்மென்றோல்
4. Chalaza
5. வெண்ணி (வெளி)
6. வெண்ணி (இடை)
7. மஞ்சட்கருவாக்கிக்குரிய மென்றோல்[1]
8. Nucleus of pander
9. சத்துமத்து/கெழுமைத் தட்டு(Germinal disk) [2]
10. மஞ்சள் கரு
11. வெண்கரு
12. உள்வெண்ணி
13. Chalaza
14. வளி அறை
15. புறத்தோல், தோல் மேல் படலம்[3]
ஓடில்லா கோழிமுட்டை - வினிகரில் இரண்டு நாட்களுக்கு, மூழ்க வைக்கப்பட்டதால் உருவானது.
தமிழ்நாட்டின் நாட்டுக்கோழி முட்டைகள்

முட்டை என்பது பறவைகள், ஊர்வனவற்றின் வளர்ச்சியின் ஆரம்பக் கட்டமாகும். கருக்கட்டிய சூல் முட்டையாக இடப்பட்டுத் தாயின் உடலுக்கு வெளியிலே மீதி வளர்ச்சி நடைபெற்று முட்டைகள் பொரித்துக் குஞ்சுகள் வெளிவருகின்றன. முட்டை பொரித்துக் குஞ்சாவதற்குச் சாதகமான வெப்பநிலை வேண்டும். பறவைகள் அடைகாத்து இவ்வெப்பநிலையை முட்டைக்குக் கொடுக்கின்றன. முழுவளர்ச்சியடைந்த குஞ்சு முட்டையை உடைத்து வெளியேறும். கோழி, வாத்து, காடை போன்ற பறவைகளின் முட்டைகள் உணவாகப் பயன்படுத்தப்படுகின்றன.

உணவாக முட்டையிலுள்ள சத்துக்கள்

[தொகு]

உடலுக்குத் தேவையான அனைத்து வகையான வைட்டமின்களும் (ஏ, பி, சி, டி, இ) இதில் உண்டு. மேலும், தைதாக்சின் சுரக்கத் தேவையான அயோடின், பற்கள் மற்றும் எலும்புகளின் ஆரோக்கியத்துக்கு தேவைப்படும் பாஸ்பரஸ் போன்றவையும் முட்டையில் உண்டு. காயங்களைக் குணமாக்கவும், நோய் எதிர்ப்புச் சக்திக்கும் தேவைப்படும் துத்தநாகம் என்னும் தாதும் இதில் உள்ளது. மற்ற அசைவ உணவுகளுடன் ஒப்பிடும்போது முட்டையின் விலையும் குறைவு.

முட்டை உணவு

[தொகு]

ஓடு = 10% வெள்ளை புரதம் = 60% மஞ்சள் கரு = 30%

Nutritional value

[தொகு]
Chicken egg
whole, hard-boiled
உணவாற்றல்647 கிசூ (155 கலோரி)
1.12 g
30 - 35% g
12.6 g
டிரிப்டோபான்0.153 g
திரியோனின்0.604 g
ஐசோலியூசின்0.686 g
லியூசின்1.075 g
லைசின்0.904 g
மெத்தியோனின்0.392 g
சிஸ்டைன்0.292 g
பினைல்அலனின்0.668 g
டைரோசின்0.513 g
வாலின்0.767 g
ஆர்ஜினின்0.755 g
ஹிஸ்டிடின்0.298 g
அலனைன்0.700 g
அஸ்பார்டிக் அமிலம்1.264 g
குளூட்டாமிக் காடி1.644 g
கிளைசின்0.423 g
புரோலின்0.501 g
செரைன்0.936 g
உயிர்ச்சத்துகள்அளவு
%திதே
உயிர்ச்சத்து ஏ
(19%)
149 மைகி
தயமின் (B1)
(6%)
0.066 மிகி
ரிபோஃபிளாவின் (B2)
(42%)
0.5 மிகி
(28%)
1.4 மிகி
இலைக்காடி (B9)
(11%)
44 மைகி
உயிர்ச்சத்து பி12
(46%)
1.11 மைகி
கோலின்
(60%)
294 மிகி
உயிர்ச்சத்து டி
(15%)
87 அஅ
உயிர்ச்சத்து ஈ
(7%)
1.03 மிகி
கனிமங்கள்அளவு
%திதே
கல்சியம்
(5%)
50 மிகி
இரும்பு
(9%)
1.2 மிகி
மக்னீசியம்
(3%)
10 மிகி
பாசுபரசு
(25%)
172 மிகி
பொட்டாசியம்
(3%)
126 மிகி
துத்தநாகம்
(11%)
1.0 மிகி
நீர்75 g
கொலஸ்டிரால்424 mg

For edible portion only.
Refuse: 12% (shell).
One large egg is 50 grams.
சதவீதங்கள் ஒரு வயது வந்தோரின் சராசரி உணவு தேவைகளின் பரிந்துரைகளை கருத்தில் கொண்டு தோராயமாக மதிப்பிடப்படுகின்றன
Source: USDA ஊட்டச்சத்து தரவுத்தளம்

குறிப்புகளும் மேற்கோள்களும்

[தொகு]
  1. http://www.tamilvu.org:8080/slet/servlet/o33.o33searh?CboSelect=1&TxtSearch=vitelline&OptSearch=&id=All[தொடர்பிழந்த இணைப்பு]
  2. Winslow, Miron (1862). A comprehensive Tamil and English dictionary of high and low Tamil. Madras: P.R. Hunt. pp. 354, 395. {{cite book}}: Cite has empty unknown parameter: |coauthors= (help)[தொடர்பிழந்த இணைப்பு]
  3. http://www.tamilvu.org:8080/slet/servlet/o33.o33searh?CboSelect=1&TxtSearch=cuticula&OptSearch=&id=All[தொடர்பிழந்த இணைப்பு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=முட்டை&oldid=3596500" இலிருந்து மீள்விக்கப்பட்டது