கோலின்
Appearance
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
2-ஐட்ராக்சி-N,N,N- டிரைமீத்தைல் ஈதனமினியம்
| |
வேறு பெயர்கள்
பிலிநியூரின், (2-ஐட்ராக்சி ஈத்தைல்) டிரைமீத்தைல் அமோனியம்
| |
இனங்காட்டிகள் | |
62–49–7 | |
Beilstein Reference
|
1736748 |
ChEBI | CHEBI:15354 |
ChEMBL | ChEMBL920 |
ChemSpider | 299 |
DrugBank | DB00122 |
EC number | 200–655–4 |
Gmelin Reference
|
324597 |
யேமல் -3D படிமங்கள் | Image |
KEGG | C00114 |
பப்கெம் | 6209 |
| |
UNII | N91BDP6H0X |
பண்புகள் | |
C5 H14 N O | |
வாய்ப்பாட்டு எடை | 104.17080 |
கொதிநிலை | 305 |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
கோலின் (Choline) நீரில் கரையக்கூடிய அத்தியாவசியமான ஊட்டச்சத்தாகும்[1][2][3][4]. கோலின் சாதாரணமாக உயிர்ச்சத்து பி தொகுதியில் ஒன்றாகக் கருதப்படுகிறது. கோலின் என்பது பொதுவாகக் காணப்படும் பல்விதமான N,N,N-டிரைமீத்தைல் எத்தனால் அம்மோனியம் நேரயனியினைக் கொண்ட நான்கிணைப்பு அமோனிய உப்புகளைக் குறிப்பிடுகின்றது. (வலதுபுறம் உள்ள X− என்பது கண்டறியப்படாத பரிமாற்ற எதிரயனியைக் குறிக்கின்றது).
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Jane Higdon, "Choline", Micronutrient Information Center, Linus Pauling Institute
- ↑ Steven Zeisel; da Costa KA (November 2009). "Choline: an essential nutrient for public health". Nutrition Reviews 67 (11): 615–23. doi:10.1111/j.1753-4887.2009.00246.x. பப்மெட்:19906248.
- ↑ "Choline" (An interview with Steven Zeisel, Editor-in-Chief of the Journal of Nutritional Biochemistry), Radio National Health Report with Norman Swan, Monday 17 April 2000
- ↑ "[1]" Dietary Reference Intakes for Thiamin, Riboflavin, Niacin, Vitamin B6, Folate, Vitamin B12, Pantothenic Acid, Biotin, and Choline (1998), Institute of Medicine.