வாத்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
வாத்து
Bucephala-albeola-010.jpg
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கினம்
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: பறவை
வரிசை: அனசெரிபோம்
குடும்பம்: அனாட்டிடே
துணைக்குடும்பங்கள்

Dendrocygninae
Oxyurinae
Anatinae
Aythyinae
Merginae

வாத்து (Duck) ஒரு பறவை ஆகும். பொதுவாக வாத்துக்கள் அவற்றின் இறைச்சிக்காகவும் முட்டைக்காகவும் மனிதர்களால் வளர்க்கப்படுகின்றன. வாத்துக்கள் நீரில் நீந்த வல்லவை. குறிப்பாக ஆசிய(asia) மக்கள் வாத்துக்களை உண்கிறார்கள்.

வெளி இணைப்புகள்[தொகு]

வாத்து (Goose)

வாத்து ஒரு நீர்வாழ் கோழியினமாகும் இது சிறந்த நேரத்த்தியான ,அழகான நீண்ட கழுத்து மற்றும் பெரும்பாலும் வெண்மை நிறம் கொண்ட பறவையாகும் .மனிதர்கள் இறைச்சி, முட்டை மற்றும் இறகுகள் போன்றவற்றிருக்கு தொன்றுதொட்டு  வீட்டிலும் வைத்து வளர்த்து வருகின்றனர் .இது குறித்த உண்மைத்தன்மைகளை கீழ்கண்டவாறு அட்டவணை படுத்தலாம்

உண்மைத்தன்மை அட்டவணை (வீட்டில் வளர்க்கப்படும் வாத்து -Domestic Goose)

பிரிவு:விலங்கு

உட்பிரிவு : சார்ட்டடா (Chordata)

வகுப்பு :ஏவ்ஸ்(aves)

முதல்வகைப்பாடு : (Galloanserae)

வகைப்பாடு :அன்சிமிபோஸ்(Anseriformes)

குடும்பம் :அனாடைடே (Anatidae)

உப குடும்பம் : அன்சேரீனே(Anserinae)

பழங்குடிமை :அன்செரிணி (Anserini)

பொதுப்பிரிவு : அன்ஸர் (சாம்பல் வாத்து), பிரான்தா (கருப்பு வாத்துகள்) மற்றும் சென் (வெள்ளை புடவைகள்)

இனங்கள்: மேலே உள்ள பொதுப்பிரிவின் கீழ் பல்வேறு இனங்கள்

நீளம்: 21.7 அங்குலம் 43.3 அங்குலங்கள்

எடை: 20-25 பவுண்டுகள்

வாழ்நாள்: 15 முதல் 25 ஆண்டுகள்

உணவு: Omnivores; நத்தைகள், நத்தைகள், புழுக்கள், எலிகள், வெள்ளெலிகள், கோதுமை, பார்லி மற்றும் பிற தானியங்கள் மற்றும் பச்சை தாவரங்கள்

வாழ்விடம்: குளங்கள், ஆறு மற்றும் கரையோர ஏரிகள்

பாலின முதிர்வு வயது: 3 ஆண்டுகள்

கருவி காலம்: கிட்டத்தட்ட 30 நாட்கள்

சராசரி முட்டைஇடும் அளவு: 5 முட்டை

மூலத்தோற்றம் மற்றும் பண்புகள்

------------------------

அறிஞர் சார்லஸ் டார்வின் மேற்கோள் படியும் மற்றும் தொல்பொருள் ஆய்வு சான்றின்படியும் சுமார் 4000 ஆண்டுகளுக்கு முன்னிருந்தே வாத்து இனங்கள் இருந்த்ததாக தொல்லியல் ஆய்வாளர்கள் கூற்றுப்படி அறியப்படுகிறது (The Variation of Animals and Plants under Domestication i. 287)தோன்றிய இடம் எகிப்து என்வும் கூறப்படுகிறது.மேலும் 4.1 கிலோகிராம் (9.0 எல்பி) அதிகபட்சம் 3.5 கிராம் (7.7 பவுண்டு) அல்லது 10 கிலோகிராம் (22 பவுண்டு) வரை எடையும் கொண்ட வாத்துக்கள் வீடுகளில் வளர்க்கப்பட்டதாகவும் அறியப்படுகிறது ..வளமான வாத்துக்களான greylag goose (Anser anser) இனம் ஐரோப்பா, வட ஆபிரிக்கா, மற்றும் மேற்கு ஆசியா ஆகியவற்றில், வளர்க்கப்படும் இவை பொதுவாக சீன வாத்துகள் என்று அழைக்கப்படுகின்றன.ஐரோப்பிய வாத்துக்களும் கலப்பின சத்துக்களும் பெரும்பான்மையாக உள்ளன

பறக்கும் திறன் மற்றும் முட்டை இடும் திறன்

-----------------------------------------------

வாத்துக்கள் பின்புறம் வளைந்து கொழுப்பு கொண்ட பகுதியினை பெற்றிருப்பதனால் அதன் பறக்கும் திறன் குறைவு .வனப்பகுதியில் வளரும் வாத்துகள் குறைந்தது ஆண்டுக்கு சுமார் 50 முட்டையில் வரை இடும்

ஆன் வாத்த்துக்கள் பொதுவாக பெண் வாத்துக்களை விட உயரமாகவும் ,நீண்ட கழுத்துடனும் காணப்படுகின்றன ஆண்வாத்துக்கள் ஆபத்தினை ஏதும் உணர்ந்தால் மற்ற வாத்துகளுக்கும் நடுவில் பொய் நிற்கும் அச்ச குணம் உடையவை

ஒவ்வொரு வாதது வகைகளுக்கும் இறகுகள் பலவாறு இருக்கும் .காட்டில் வளரும் சிலவற்றிற்கு பழுப்பு நிற இறகுகளும் வீட்டில் உள்ளவை பெரும்பாலும் நன்கு அடர்ந்த வெண்மை நிற இறகுகளும் கொண்டிருக்கும் வாத்துகள் ரோமானியர் காலத்திலிருந்தே போற்றி பாதுகாக்கப்படும் இனமாக இரகுந்து வருகிறது

Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
வாத்து
என்பதின் ஊடகங்கள் உள்ளன.


உயிரியல் தொடர்பான இக்கட்டுரை, வளர்ச்சியடையாத குறுங்கட்டுரை ஆகும். இதைத் தொகுப்பதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வாத்து&oldid=2684130" இருந்து மீள்விக்கப்பட்டது