வாதுமை
Jump to navigation
Jump to search
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
வாதுமை/பாதாம் | |
---|---|
![]() | |
Almond tree with ripening fruit. மஜோர்சா, எசுப்பானியா. | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | தாவரம் |
பிரிவு: | பூக்கும் தாவரம் |
வகுப்பு: | Magnoliopsida |
வரிசை: | Rosales |
குடும்பம்: | Rosaceae |
துணைக்குடும்பம்: | Amygdaloideae |
பேரினம்: | Prunus |
துணைப்பேரினம்: | Amygdalus |
இனம்: | P. dulcis |
இருசொற் பெயரீடு | |
Prunus dulcis (Mill.) D.A.Webb |
வாதுமை பருப்பு அல்லது கொட்டை பெறப்படும் மரம் ஆகும். பாதாம் பருப்பை வாதுமை எனவும் கூறுவர். வாதுமை கொட்டைகளை வலாங்கொட்டை எனவும் கூறுவர். இக் கொட்டைகள் சுவைமிக்கவை. பாதாம் மரங்கள் மத்திய கிழக்கை பூர்வீகமாகக் கொண்டவை, இங்கேயே இவை அதிகம் உற்பத்தி செய்யப்படுகின்றன. ஆசியாவின் வெப்ப மண்டல நாடுகளில் வளர்கின்றன.