சைதாப்பேட்டை
Appearance
சைதாப்பேட்டை | |||
— நகர்ப்பகுதி — | |||
அமைவிடம் | 13°01′17″N 80°13′23″E / 13.021300°N 80.223100°E | ||
நாடு | இந்தியா | ||
மாநிலம் | தமிழ்நாடு | ||
மாவட்டம் | சென்னை | ||
ஆளுநர் | ஆர். என். ரவி[1] | ||
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] | ||
மாவட்ட ஆட்சியர் | ரஷ்மி சித்தார்த் ஜகாடே, இ. ஆ. ப [3] | ||
சட்டமன்றத் தொகுதி | சைதாப்பேட்டை | ||
சட்டமன்ற உறுப்பினர் | |||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||
பரப்பளவு • உயரம் |
• 34 மீட்டர்கள் (112 அடி) | ||
குறியீடுகள்
|
சைதாப்பேட்டை (Saidapet) சென்னை மாநகராட்சியில் உள்ள ஒரு புறநகராகும். இப்பகுதியை சுற்றியிருக்கும் முக்கியப் பகுதிகள் தி. நகர், கிண்டி, மாம்பலம், நந்தனம், மற்றும் கே கே நகர் ஆகும். சென்னையின் முதன்மையான சாலையான அண்ணா சாலை இப்பகுதி வழியாகச் செல்கிறது.
கோவில்கள்
[தொகு]- காரணீசுவரர் கோவில் - இக்கோவில் மிகவும் பழமையான மற்றும் பிரபலமானதுவும் ஆகும். இங்குள்ள அம்மனின் பெயர் சொர்ணாம்பிகை. இங்கு அழகான தெப்பக்குளம் உள்ளது.
- சிவசுப்பிரமணியர் கோவில், சைதை செங்குந்த கோட்டம்
- சௌந்தரேசுவரர் கோவில்
- கடும்பாடி அம்மன் கோவில்
- சந்தன விநாயகர் கோவில்
- அங்காளம்மன் கோவில்
- பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில்
- இளங்காளியம்மன் கோவில்
- சுப்பிரமணிய சுவாமி கோவில்
- கரர்க்கட விநாயகர் கோவில்
- லக்ஷ்மி நாராயணர் கோவில்
- முருகர் கோவில்
சித்தர் கோவில்
[தொகு]பிறமதக் கோவில்கள்
[தொகு]சிறப்பு அம்சங்கள்
[தொகு]- மிகப்பழமையான ஆசிரியர் பயிற்சிக்கல்லூரி இங்கு உள்ளது. சர்வ பள்ளி இராதாகிருஷ்ணன் இந்த பயிற்சிப்பள்ளியில் படித்தவர். நெ. து. சுந்தரவடிவேலுவும் இங்கு பயின்றவர்.[4]
- இங்குள்ள மீன் சந்தை (மார்க்கெட்) மிகப் பரவலானதும் பிரபலமானதும் கூட.
- தமிழ்நாடு அரசின் கால்நடைத் துறையின்கீழ் இயங்கும் பன்முக கால்நடை மருத்துவமனை இங்கு அமைந்துள்ளது.
- முந்தைய காலத்தில் செங்கற்பட்டு மாவட்டத்தோடு இணைந்திருந்தபோது பஞ்சாயத்துத் தணிக்கைக்காகப் பிரிக்கப்பட்ட சைதாப்பேட்டை வட்டமும் திருப்பெரும்புதூர் வட்டமும் இணைந்த மூன்றாம் பகுதிக்கும், செங்கற்பட்டுக்கும் தலைநகராக, தனி நகராட்சியாக சைதாப்பேட்டை விளங்கியது. [5]
படங்கள்
[தொகு]-
சைதாப்பேட்டை சௌந்தரேசுவரர் கோவில்
-
சைதாப்பேட்டை குருலிங்க சாமிகள் ஜீவசமாதி கோயில்
-
சைதாப்பேட்டை ஞானவிநாயகர் கோயில்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ நினைவு அலைகள்; டாக்டர் நெ.து.சுந்தரவடிவேலு; சாந்தா பதிப்பகம்;பாகம் 1;பக்கம் 509
- ↑ நினைவு அலைகள்; டாக்டர் நெ.து.சுந்தரவடிவேலு; சாந்தா பதிப்பகம்;பாகம் 1;பக்கம் 446
அமைவிடம்
[தொகு]