உள்ளடக்கத்துக்குச் செல்

சித்தாலப்பாக்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சித்தாலப்பாக்கம்
சுற்றுப்பகுதி
சித்தாலப்பாக்கத்தில் சூரியோதயம்
சித்தாலப்பாக்கத்தில் சூரியோதயம்
நாடுஇந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்காஞ்சிபுரம்
பெருநகரப் பகுதிசென்னை
மொழிகள்
 • அலுவல்தமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (இ.சீ.நே)
பின் குறியீடு
600126
மக்களவைத் தொகுதிதென் சென்னை மக்களவைத் தொகுதி
சட்டப் பேரவைத் தொகுதிசோளிங்கநல்லூர்

சித்தாலப்பாக்கம் (Sithalapakkam) சென்னையின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள சுற்றுப்புற நகர்ப்புறங்களில் ஒன்றாகும். இது மேடவாக்கத்திலிருந்து 3 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. சித்தாலப்பாக்கத்தை சுற்றிலும் இரு ஏரிகளும் குன்று ஒன்றும் சூழ்ந்துள்ளன. இந்தக் குன்றிலிருந்து மணலுக்கும் கற்களுக்குமெனச் சில பகுதிகள் வெட்டியெடுக்கப்படுள்ளன. சித்தாலப்பாக்கத்தில் வனப் பறவைகளைக் காண இயலும். இங்கு சில கட்டிடங்கள் வந்துள்ளபோதிலும் தார் அல்லது காங்கிறீற்று சாலைகள் அமைக்கப்படாததால் மழைக்காலத்தில் போக்குவரத்து கடினமாக உள்ளது.

வெளி இணைப்புகள்

[தொகு]
  1. சித்தாலப்பாக்கம் செய்திகள்
  2. An தி இந்து கட்டுரை பரணிடப்பட்டது 2008-11-01 at the வந்தவழி இயந்திரம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=சித்தாலப்பாக்கம்&oldid=3539056" இலிருந்து மீள்விக்கப்பட்டது