டிரஸ்ட் புரம்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
டிரஸ்ட்புரம் | |||
— புறநகர்ப் பகுதி — | |||
அமைவிடம் | 13°03′20″N 80°13′23″E / 13.055424°N 80.223067°E | ||
நாடு | ![]() | ||
மாநிலம் | தமிழ்நாடு | ||
மாவட்டம் | சென்னை | ||
ஆளுநர் | ஆர். என். ரவி[1] | ||
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] | ||
மாவட்ட ஆட்சியர் | மு. அருணா, இ. ஆ. ப [3] | ||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||
பரப்பளவு • உயரம் |
• 36 மீட்டர்கள் (118 அடி) | ||
குறியீடுகள்
|
டிரஸ்ட்புரம் (Trustpuram) என்பது இந்தியா தீபகற்பத்தில் தமிழ்நாடு மாநிலத்தின் சென்னை மாவட்டத்தில் உள்ள ஓர் அமைதியான குடியிருப்புப் பகுதியாகும். கோடம்பாக்கத்தைச் சேர்ந்த இப்பகுதி சென்னையின் மையப் பகுதியில் அமைந்துள்ளது. இதன் அண்மையில் மகாலிங்கபுரம், நுங்கம்பாக்கம், தியாகராய நகர் மற்றும் வடபழநி ஆகிய புறநகர்ப் பகுதிகள் அமைந்துள்ளன. இப்பகுதியிலிருந்து, சென்னை மத்திய தொடருந்து நிலையம் சுமார் 7.8 கி.மீ. தொலைவில் உள்ளது. இங்குள்ள திறந்தவெளி மைதானம் காலை மற்றும் மாலை வேளைகளில் மிகுந்த பரபரப்புடன் காணப்படும்.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. 2015. http://www.tn.gov.in/ta/government/keycontact/197. பார்த்த நாள்: நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. http://www.tn.gov.in/ta/government/keycontact/18358. பார்த்த நாள்: நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". தமிழ்நாடு அரசு. http://www.tn.gov.in/ta/collectors. பார்த்த நாள்: நவம்பர் 3, 2015.