மாத்தூர் (சென்னை)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மாத்தூர்
சென்னையின் சுற்றுப் பகுதி
மாத்தூர் is located in சென்னை
மாத்தூர்
மாத்தூர்
மாத்தூர் is located in தமிழ் நாடு
மாத்தூர்
மாத்தூர்
மாத்தூர் is located in இந்தியா
மாத்தூர்
மாத்தூர்
ஆள்கூறுகள்: 13°10′18″N 80°14′51″E / 13.17155°N 80.24748°E / 13.17155; 80.24748ஆள்கூறுகள்: 13°10′18″N 80°14′51″E / 13.17155°N 80.24748°E / 13.17155; 80.24748
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்சென்னை
வட்டம்மாதவரம்
உள்வட்டம்செங்குன்றம்
பெருநகரம்சென்னை
மண்டலம் & வார்டுமணலி மண்டலம் எண் 2 & வார்டு எண் 9
ஏற்றம்22
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்27
மொழிகள்
 • அலுவல்தமிழ் மொழி
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் சுட்டு எண்600068
தொலைபேசி குறியீடு044-2555
வாகனப் பதிவுTN-18-xxxx & TN-20-xxxx(old)
மாநகராட்சிபெருநகர சென்னை மாநகராட்சி
பெருநகர வளர்ச்சி குழுமம்சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம்
நகரம்சென்னை
சட்டமன்றத் தொகுதிமாதவரம் (சட்டமன்றத் தொகுதி)
இணையதளம்http://www.chennaicorporation.gov.in/

மாத்தூர் (Mathur), தமிழ்நாட்டின் பெருநகர சென்னை மாநகராட்சியின், மணலி - மண்டல எண் 2, வார்டு எண் 19-இல் அமைந்த பகுதியாகும். முன்னர் இப்பகுதி திருவள்ளூர் மாவட்டத்தில் இருந்ததது.

பின்னர் சென்னை மாநகராட்சியை விரிவாக்கம் செய்த போது, 2012-இல் இப்பகுதி சென்னை மாவட்டத்தின், மாதவரம் வட்டத்தில் ஒரு வருவாய் கிரமமாக இணைக்கப்பட்டது.[1].[2][3]

அமைவிடம்[தொகு]

வட சென்னையில் அமைந்த மாத்தூருக்கு கிழக்கில் மணலி, தெற்கில் மாதவரம் பால்பண்ணை காலனியும் உள்ளது. இதனருகில் கொடுங்கையூர், கொசப்பூர் போன்ற பகுதிகள் உள்ளது.

இதனையும் காண்க[தொகு]

சுற்றுப்புறப் பகுதிகள்[தொகு]

மேற்கோள்கள[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=மாத்தூர்_(சென்னை)&oldid=2739632" இருந்து மீள்விக்கப்பட்டது