தண்டையார்பேட்டை வட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சென்னை மாவட்டத்தின் 16 வருவாய் வட்டங்கள்

தண்டையார்பேட்டை வட்டம், தமிழ்நாட்டின் சென்னை மாவட்டத்தின் 16 வருவாய் வட்டங்களில் ஒன்றாகும். வட சென்னையில் இவ்வட்டம், தண்டையார்பேட்டை வருவாய் கோட்டத்தில் அமைந்த 5 வட்டங்களில் ஒன்று. இவ்வட்டத்தின் வட்டாட்சியர் அலுவலகம் தண்டையார்பேட்டையில் இயங்குகிறது.

தண்டையார்பேட்டை வட்டம், பழைய கோட்டை-தண்டையார்பேட்டை வட்டத்தின் பகுதிகளைக் கொண்டு டிசம்பர், 2013 அன்று நிறுவப்பட்டது. [1]

இந்த வட்டம் 4 உள்வட்டங்களும், 11 வருவாய் கிராமங்களும் கொண்டது. [2]

மேற்கோள்கள்[தொகு]

  1. Julie Mariappan (21 December 2013). "Chennai now has 10 taluks, as govt gets close to you". The Times of India. http://timesofindia.indiatimes.com/city/chennai/Chennai-now-has-10-taluks-as-govt-gets-close-to-you/articleshow/27694284.cms. 
  2. சென்னை மாவட்ட வருவாய் கோட்டங்கள், வட்டங்கள், உள்வட்டங்கள் மற்றும் வருவாய் கிராமங்கள்

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தண்டையார்பேட்டை_வட்டம்&oldid=2732687" இலிருந்து மீள்விக்கப்பட்டது