அமைந்தக்கரை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
அமைந்தக்கரை

Tamil Nadu

—  neighbourhood  —
அமைந்தக்கரை
இருப்பிடம்: அமைந்தக்கரை
, சென்னை , இந்தியா
அமைவிடம் 13°04′27″N 80°13′29″E / 13.07412°N 80.22478°E / 13.07412; 80.22478ஆள்கூற்று: 13°04′27″N 80°13′29″E / 13.07412°N 80.22478°E / 13.07412; 80.22478
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் சென்னை மாவட்டம்
ஆளுநர் பன்வாரிலால் புரோகித்[1]
முதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]
மாவட்ட ஆட்சியர் எ. சுந்தரவல்லி இ. ஆ. ப. [3]
சட்டமன்றத் தொகுதி அண்ணா நகர்
சட்டமன்ற உறுப்பினர்

மோகன் (திமுக)

திட்டமிடல் முகமை சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம்
Civic agency சென்னை மாநகராட்சி
நேர வலயம் IST (ஒ.ச.நே.+5:30)
இணையதளம் சென்னை மாவட்ட இணையத்தளம்


அமைந்தக்கரை (ஆங்கிலம்:Amjikarai) சென்னையின் ஆரம்பகால ஊர்களில் ஒன்றாகும். கூவம் ஆற்றுக்கு குறுக்கே அமைந்துள்ளது. பூந்தமல்லி நெடுஞ்சாலை அமையப்பெற்றுள்ளது 1946 சென்னை மாவட்டத்துடன் இணைக்கப்பட்டு, பின்னர் 1950, 1970 களில் அரும்பாக்கம, அண்ணாநகர் இரண்டும் பிரிக்கப்பட்டடன.. நெல்சன் மாணிக்கம் வீதியின் ஆரம்பம் அமைந்தகரையின் எல்லையிலிருந்து துவங்குகின்றன. அப்போது நகரின் ஒதுக்குப்புறமாக இருந்த இவ்வூர் தற்காலத்தில் நகரத்தின் மையமாக திகழ்கின்றன.

மேற்கோள்கள்[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.

அமைவிடம்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அமைந்தக்கரை&oldid=2439164" இருந்து மீள்விக்கப்பட்டது