உள்ளடக்கத்துக்குச் செல்

சென்னை உயர்மட்ட விரைவுச்சாலைகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(சென்னை உயர் விரைவுச்சாலை இலிருந்து வழிமாற்றப்பட்டது)

non

சென்னை உயர்மட்ட விரைவுச்சாலைகள்
வழித்தட தகவல்கள்
வரலாறு:திட்டமிடப்பட்டுள்ள நிறைவு: 2019–2020
அமைவிடம்
முக்கிய நகரங்கள்:சென்னை
நெடுஞ்சாலை அமைப்பு

சென்னை உயர்மட்ட விரைவுச்சாலைகள் (Chennai Elevated Expressways) சென்னை மாநகரத்தில் சாலைப் பிணைப்புகளை மேம்படுத்த சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தால் திட்டமிடப்பட்டுள்ள இரண்டாம் முழுமைத் திட்டத்தின் ஓர் அங்கமாகும்.[1]

சாலை நடைகள்

[தொகு]

இடைக்காலத் திட்டமாக ஐந்து சாலைநடைகள் உயரத்தில் அமைக்கப்பட உள்ளன.[2]

வகை நெடுக/குறுக்கே துவக்கம் முடிவு வழி நீளம் (கிமீ) செலவு கோடிகளில் (மதிப்பீடு) நிகழ்நிலை
உயரத்திலமைந்த சாலை ஆற்காடு சாலை வடபழனி போரூர் 300
உயரத்திலமைந்த சாலை திருவொற்றியூர் நெடுஞ்சாலை சுங்கச்சாவடி எர்ணாவூர் பாலம் 250
உயரத்திலமைந்த சாலை இராசாசி சாலை பாரி முனை சுங்கச்சாவடி 350
உயரத்திலமைந்த சாலை நுங்கம்பாக்கம் நெசுஞ்சாலை வள்ளுவர் கோட்டம் நெடுஞ்சாலை, மெக்நிக்கல்சு நெடுஞ்சாலை, கல்லூரிச் சாலை மற்றும் அடோசு சாலை 300
உயரத்திலமைந்த சாலை பெரும் தென் நீள்நெடுஞ்சாலை சென்னைத் துறைமுகம் தாம்பரம் 1400

பின்வரும் 12 சாலைநடைகள் தொலைநோக்குத் திட்டங்களாக முன்மொழியப்பட்டுள்ளன

வகை நெடுக/குறுக்கே துவக்கம் முடிவு வழி நீளம் (கிமீ) செலவு கோடிகளில் (மதிப்பீடு) நிகழ்நிலை
உயரத்திலமைந்த சரக்குச் சாலை எண்ணூர் துறைமுகம் (வடக்கு வாயில்) தே.நெ.5 தச்சூர் 100.68
உயரத்திலமைந்த சரக்குச் சாலை எண்ணூர் துறைமுகம் (வடக்கு வாயில்) TPP (திருவொற்றியூர் பொன்னேரி-பஞ்செட்டி சாலை) வள்ளூர் 142.98
உயரத்திலமைந்த சரக்குச் சாலை கடற்கரை எண்ணூர் துறைமுகம் சென்னை துறைமுகம் 1500
உயரத்திலமைந்த சாலை அண்ணா சாலை 750
உயரத்திலமைந்த சாலை ஈவெரா சாலை 600
உயரத்திலமைந்த சாலை காமராசர் சாலை 480
உயரத்திலமைந்த சாலை இராசீவ் காந்தி சாலை (ஐடி விரைவுச்சாலை) 900
உயரத்திலமைந்த சாலை ஆற்காடு சாலை 360
உயரத்திலமைந்த சாலை அமிஞ்சிக்கரை இசுடெர்லிங் சாலை 225
உயரத்திலமைந்த சாலை கத்திவாக்கம் நெடுஞ்சாலை 600
உயரத்திலமைந்த சாலை திருவொற்றியூர் நெடுஞ்சாலை மன்றோ சிலை மணலி 600
உயரத்திலமைந்த சாலை தே.நெ.45 கத்திப்பாரா தாம்பரம் 1350
* ஒப்பந்தப் புள்ளிகள் பெறும்போது திருத்தப்பட்ட மதிப்பீடு.

மற்ற சாலைநடைகள்

[தொகு]

முழுமைத் திட்டத்தில் வரையப்பட்டுள்ளதைத் தவிர சென்னை மாநகராட்சி, சென்னைத் துறைமுகம் மற்றும் எண்ணூர் துறைமுகம் ஆகியன கூடுதலாக திட்டமிட்டுள்ள சாலைநடைகள் பின்வருவன ஆகும்:

வகை நெடுக/குறுக்கே துவக்கம் முடிவு வழி நீளம் (கிமீ) செலவு கோடிகளில் (மதிப்பீடு) நிகழ்நிலை
உயரத்திலமைந்த சரக்குச் சாலை தே.நெ.5 மதுரவாயில் சிறீபெரும்புதூர் உலர் துறைமுகம் 20 (ஏறத்தாழ) தகமைக்கு முந்தைய ஆய்வில்
உயரத்திலமைந்த சாலை சர்தார் படேல் சாலை ஆல்டா மத்திய கைலாசு சந்திப்பு 3.6 {ஏறத்தாழ} 100 JNNURM திட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ளது

சான்றுகோள்கள்

[தொகு]
  1. http://www.cmdachennai.gov.in/Volume1_English_PDF/Vol1_Chapter04_Transport.pdf
  2. http://timesofindia.indiatimes.com/articleshow/3438868.cms