உள்ளடக்கத்துக்குச் செல்

ராஜீவ் காந்தி சாலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ராஜீவ் காந்தி சாலை மேல் ஒரு தொடருந்து நிறுத்தம்

ராஜீவ்காந்தி சாலை சென்னையில் தெற்கு பகுதிகளில் ஒரு முக்கிய சாலை ஆகும். முந்தைய காலத்தில் பழைய மகாபலிபுரம் சாலை அல்லது ஐ.டி. கொரிடோர் என்று அழைக்கப்பட்டது. மத்திய கைலாசக் கோயில் அருகில் தொடங்கி தெற்கில் மகாபலிபுரம் வரை போகும் இச்சாலையில் பல தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்ளன.[1][2]

2003இல் இச்சாலையின் கட்டுமானம் தொடங்கின பொழுது மே 2006இல் கட்டுமானம் முடியும் என்று தெரிவித்துள்ளது, ஆனால் இன்று வரை சிறுசேரிக்குத் தெற்கில் கட்டுமானம் முடியவில்லை.

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ராஜீவ்_காந்தி_சாலை&oldid=4102584" இலிருந்து மீள்விக்கப்பட்டது