தகவல் தொழில்நுட்பம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

தகவல் தொழில்நுட்பம் என்றும் தகவல் மற்றும் தொலைதொடர்பு தொழில் நுட்பம் என்றும் அழைக்கப்படும் இத்துறை தகவலை பரிமாறுவதற்கும் பயன்படுத்துவதற்கும் அடிப்படையான தொழில்நுட்பங்களை பற்றியதாகும். முக்கியமாக மின் கணினிகள், கணினி நிரல்கள் ஆகியவற்றின் உதவியுடன் தகவலை எங்கும் எப்போதும் சேமிக்கவும், மீட்கவும், பாதுகாக்கவும், மாற்றவும், அனுப்பவும், பெறவுமாக பயன்படுத்துவதாகும்.[1]. [2]

பொதுவாக பல தொழில்கள் இந்த தகவல் தொழில்நுட்பம் துறை சார்ந்த கணினி, கணினி வன்பொருள், மென்பொருள், மின்னணுவியல், இணையம், தொலைத்தொடர்புத் சாதனங்கள், மின் வணிகம் மற்றும் கணிப்பொறி சேவைகளை போன்றவற்றுடன் தொடர்பு கொண்டுள்ளன. [3]. இந்த துறையில் உள்ளவர்கள் பிணைய நிர்வாகம், மென்பொருள் மேம்பாடு மற்றும் நிறுவுதல், வன்பொருள் மற்றும் மென்பொருள் பராமரித்தல் மற்றும் மேம்படுத்துதல்,ஒரு நிறுவனத்தின் தொழில்நுட்ப சுழற்சியை திட்டமிடல் மற்றும் நிர்வாகித்தல் போன்ற வேலைகள் அடங்கும்.

தகவல் தொழில்நுட்பத்தின் வரலாறு[தொகு]

கி.மு. 3000 இல் இருந்து மெசபடோமியா சுமேரிய காலத்திலிருந்தே மனிதர்கள் தகவல், சேமித்து மீட்பதில், கையாள்வது மற்றும் தொடர்பு கொண்டிருந்திருக்கிறார்கள். மேலும் உள்ளீடு, பதப்படுத்துதல், வெளியீடு மற்றும் தகவல் தொடர்பு பிரச்சினைகள போன்றவற்றை வைத்து பின்வருமாறு நாம் தகவல் தொழில்நுட்பத்தின் வரலாற்றினை பிரிக்கலாம்:

  1. இயந்திரமயமாக்கத்திற்கு முன் (Premechanical) 3000 B.C. - 1450 A.D.
  2. இயந்திரமயமாக்கம் (Mechanical) 1450 - 1840
  3. மின்இயக்கம் , மற்றும் (ElectroMechanical) 1840 - 1940.
  4. மின்னணுசார் இயக்கம் (Electronic) 1940

இத்துறையிலுள்ள பிரிவுகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Daintith, John, ed. (2009), "IT", A Dictionary of Physics, Oxford University Press, retrieved 1 August 2012 (subscription required)
  2. Data Processing and Information Technology By Carl French, Cengage Learning EMEA, 1996
  3. Chandler, Daniel; Munday, Rod, "Information technology", A Dictionary of Media and Communication (first ed.), Oxford University Press, retrieved 1 August 2012 (subscription required)

தொடர்பான பக்கங்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தகவல்_தொழில்நுட்பம்&oldid=2243259" இருந்து மீள்விக்கப்பட்டது