தகவல் பாதுகாப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

தகவல் பாதுகாப்பு (Information security) என்பது பல கோணங்களில் பயன்படுத்தப்படுகிறது. அதில் ஒன்று, அனுப்பப்படும் தகவல் சேருமிடத்தை சரியான நிலையில் சென்றடைவதை உறுதிபடுத்த மேற்கொள்ளும் நடவடிக்கை. அதற்காக, தகவல்கள் பிறர் அறியாவண்ணம் குறியீடுகள் ஏற்றி அனுப்பப்படுகிறது. பெறப்படும் இடத்தில் குறியீடுகள் நீக்கப்பட்டு தகவல் முழுமையாக பெறப்படுகிறது.


"http://ta.wikipedia.org/w/index.php?title=தகவல்_பாதுகாப்பு&oldid=1467090" இருந்து மீள்விக்கப்பட்டது