கணினி வன்பொருள்
Jump to navigation
Jump to search
ஒரு கணினி, கணினி வன்பொருள்களின் பல்வேறு இருப்புக் கூறுகளால் ஆனது. அதன் மீது ஒரு இயங்குதள அமைப்பு மற்றும் இயக்கபவரின் விருப்ப செயல்பாடுகளைச் செய்வதற்கான மென்பொருளும் நிறுவப்பட்டுள்ளது.
தனிப்பட்ட கணினி பல்வேறு வடிவக் காரணிகளுடன் கிடைக்கப்பெற்றாலும் ஒரு வழக்கமான தனிப்பட்ட கணினி செங்குத்து கோபுர வடிவிலான பெட்டி மற்றும் பின்வரும் பாகங்களை உள்ளடக்கியிருக்கிறது.
இவற்றையும் பார்க்க[தொகு]
Sources[தொகு]
வெளி இணைப்புகள்[தொகு]
பொதுவகத்தில் கணினி வன்பொருள் தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.