கணினி கட்டுமானம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

கணினி செயலக கூறுகள் (மைய செயலகம், நினைவகம், கடிகாரம், பாட்டை), புறக்கருவிகள் (திரையகம், விசைப் பலகை, சுட்டி, வட்டு இயக்கிகள்), மென்பொருள்கள் ஆகியவற்றின் கட்டமைப்பும் அவற்றின் இணைந்த செயல்பாட்டையும் ஆயும் துறை கணினி கட்டுமானம் (Computer Architecture) ஆகும். கணினி கட்டுமானம் கணிமை நோக்கிய அடிப்படை கோட்பாடுகளை அல்லது கருத்துப்பொருள்களை ஆய்ந்து, விபரித்து அதற்கு ஏற்ற வன்பொருள், மென்பொருள் கட்டுமானங்களை நிர்மானிக்க உதவுகின்றது.

கணினியின் அடிப்படை அமைப்பு விபரப்படம்[தொகு]

கணினி கட்டுமானம்


நுட்பியல் சொற்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கணினி_கட்டுமானம்&oldid=1342101" இருந்து மீள்விக்கப்பட்டது