உள்ளடக்கத்துக்குச் செல்

கோயம்பேடு சந்திப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கோயம்பேடு சுற்றுச்சந்தி என அழைக்கப்படும் கோயம்பேடு சந்திப்பு (ஆங்கில மொழி: Koyambedu Junction) என்பது சென்னை, தமிழ்நாடு மாநிலம், இந்தியாவிலுள்ள முக்கியமான சாலைச் சந்திப்பு ஆகும். இது சென்னை புறநகர் பேருந்து நிலையத்திற்கு வடக்கில் அமைந்துள்ளது. இது தேசிய நெடுஞ்சாலை வளர்ச்சி திட்டத்தால் எடுத்துவரும் தங்க நாற்கரச் சாலைத் திட்டத்தின் பகுதியாகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கோயம்பேடு_சந்திப்பு&oldid=3632847" இலிருந்து மீள்விக்கப்பட்டது