கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
non
சென்னை உயர்மட்ட விரைவுச்சாலைகள்வழித்தட தகவல்கள் வரலாறு: திட்டமிடப்பட்டுள்ள நிறைவு: 2019–2020 அமைவிடம் முக்கிய நகரங்கள்: சென்னை
நெடுஞ்சாலை அமைப்பு
சென்னை உயர்மட்ட விரைவுச்சாலைகள் (Chennai Elevated Expressways ) சென்னை மாநகரத்தில் சாலைப் பிணைப்புகளை மேம்படுத்த சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தால் திட்டமிடப்பட்டுள்ள இரண்டாம் முழுமைத் திட்டத்தின் ஓர் அங்கமாகும்.[1]
சாலை நடைகள் [ தொகு ]
இடைக்காலத் திட்டமாக ஐந்து சாலைநடைகள் உயரத்தில் அமைக்கப்பட உள்ளன.[2]
வகை
நெடுக/குறுக்கே
துவக்கம்
முடிவு
வழி
நீளம் (கிமீ)
செலவு ₹ கோடிகளில் (மதிப்பீடு)
நிகழ்நிலை
உயரத்திலமைந்த சாலை
ஆற்காடு சாலை
வடபழனி
போரூர்
300
உயரத்திலமைந்த சாலை
திருவொற்றியூர் நெடுஞ்சாலை
சுங்கச்சாவடி
எர்ணாவூர் பாலம்
250
உயரத்திலமைந்த சாலை
இராசாசி சாலை
பாரி முனை
சுங்கச்சாவடி
350
உயரத்திலமைந்த சாலை
நுங்கம்பாக்கம் நெசுஞ்சாலை
வள்ளுவர் கோட்டம் நெடுஞ்சாலை, மெக்நிக்கல்சு நெடுஞ்சாலை, கல்லூரிச் சாலை மற்றும் அடோசு சாலை
300
உயரத்திலமைந்த சாலை
பெரும் தென் நீள்நெடுஞ்சாலை
சென்னைத் துறைமுகம்
தாம்பரம்
1400
பின்வரும் 12 சாலைநடைகள் தொலைநோக்குத் திட்டங்களாக முன்மொழியப்பட்டுள்ளன
வகை
நெடுக/குறுக்கே
துவக்கம்
முடிவு
வழி
நீளம் (கிமீ)
செலவு ₹ கோடிகளில் (மதிப்பீடு)
நிகழ்நிலை
உயரத்திலமைந்த சரக்குச் சாலை
எண்ணூர் துறைமுகம் (வடக்கு வாயில்)
தே.நெ.5
தச்சூர்
100.68
உயரத்திலமைந்த சரக்குச் சாலை
எண்ணூர் துறைமுகம் (வடக்கு வாயில்)
TPP (திருவொற்றியூர் பொன்னேரி-பஞ்செட்டி சாலை)
வள்ளூர்
142.98
உயரத்திலமைந்த சரக்குச் சாலை
கடற்கரை
எண்ணூர் துறைமுகம்
சென்னை துறைமுகம்
1500
உயரத்திலமைந்த சாலை
அண்ணா சாலை
750
உயரத்திலமைந்த சாலை
ஈவெரா சாலை
600
உயரத்திலமைந்த சாலை
காமராசர் சாலை
480
உயரத்திலமைந்த சாலை
இராசீவ் காந்தி சாலை (ஐடி விரைவுச்சாலை)
900
உயரத்திலமைந்த சாலை
ஆற்காடு சாலை
360
உயரத்திலமைந்த சாலை
அமிஞ்சிக்கரை
இசுடெர்லிங் சாலை
225
உயரத்திலமைந்த சாலை
கத்திவாக்கம் நெடுஞ்சாலை
600
உயரத்திலமைந்த சாலை
திருவொற்றியூர் நெடுஞ்சாலை
மன்றோ சிலை
மணலி
600
உயரத்திலமைந்த சாலை
தே.நெ.45
கத்திப்பாரா
தாம்பரம்
1350
* ஒப்பந்தப் புள்ளிகள் பெறும்போது திருத்தப்பட்ட மதிப்பீடு.
மற்ற சாலைநடைகள் [ தொகு ]
முழுமைத் திட்டத்தில் வரையப்பட்டுள்ளதைத் தவிர சென்னை மாநகராட்சி, சென்னைத் துறைமுகம் மற்றும் எண்ணூர் துறைமுகம் ஆகியன கூடுதலாக திட்டமிட்டுள்ள சாலைநடைகள் பின்வருவன ஆகும்:
வகை
நெடுக/குறுக்கே
துவக்கம்
முடிவு
வழி
நீளம் (கிமீ)
செலவு ₹ கோடிகளில் (மதிப்பீடு)
நிகழ்நிலை
உயரத்திலமைந்த சரக்குச் சாலை
தே.நெ.5
மதுரவாயில்
சிறீபெரும்புதூர் உலர் துறைமுகம்
20 (ஏறத்தாழ)
தகமைக்கு முந்தைய ஆய்வில்
உயரத்திலமைந்த சாலை
சர்தார் படேல் சாலை
ஆல்டா
மத்திய கைலாசு சந்திப்பு
3.6 {ஏறத்தாழ}
100
JNNURM திட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ளது
சான்றுகோள்கள் [ தொகு ]
↑ http://www.cmdachennai.gov.in/Volume1_English_PDF/Vol1_Chapter04_Transport.pdf
↑ http://timesofindia.indiatimes.com/articleshow/3438868.cms
சென்னை தொடர்புடைய சாலைகள்
அண்ணா சாலை , அரண்மனைக்காரன் தெரு , ஆற்காடு சாலை , இரங்கநாதன் தெரு , எல்லீஸ் சாலை , கல்லூரிச் சாலை , கோயம்பேடு சந்திப்பு , சர்தார் பட்டேல் சாலை , செயிண்ட் மேரீஸ் சாலை , சென்னை உயர்மட்ட விரைவுச்சாலைகள் , கத்திப்பாரா சந்திப்பு , கிழக்குக் கடற்கரைச் சாலை , சென்னை புறவழிச்சாலை , சென்னைத் துறைமுகம் – மதுரவாயல் விரைவுச்சாலை , செனடாப் சாலை , தங்கசாலை தெரு , திரு. வி. க. சாலை , நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை , பாடி சந்திப்பு , பாரதி சாலை , பிராட்வே , பீட்டர்ஸ் ரோடு , மத்திய சதுக்கம் , மாநில நெடுஞ்சாலை 2 , மாநில நெடுஞ்சாலை 49 , தேசிய நெடுஞ்சாலை 45 , ராஜீவ் காந்தி சாலை , பூந்தமல்லி நெடுஞ்சாலை , வாலாஜா சாலை , வெளி வட்டச் சாலை
சாலைகள்
தேசிய நெடுஞ்சாலைகள் மாநில நெடுஞ்சாலைகள் பிற சாலைகள் பொது போக்குவரத்து
தொடருந்து வானூர்தி நிலையங்கள் பெரிய துறைமுகங்கள் சிறிய துறைமுகங்கள்