உள்ளடக்கத்துக்குச் செல்

சென்னை புறநகர் இருப்புவழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சென்னை புறநகர் இருப்புவழி
தகவல்
உரிமையாளர்தெற்கு ரயில்வே
அமைவிடம்சென்னை, இந்தியா
போக்குவரத்து
வகை
துரித வழிப்போக்கு
மொத்தப் பாதைகள்6
இணையத்தளம்http://erail.in/ChennaiSubUrbanTrains.htm
இயக்கம்
பயன்பாடு
தொடங்கியது
1931
நுட்பத் தகவல்
அமைப்பின் நீளம்896.57 km (non-redundant)
(286 km true suburban and 610.5 km MEMU service)
இருப்புபாதை அகலம்அகலப்பாதை

சென்னை மாநகரத்திலிருந்து அதன் புறநகர் பகுதிகளுக்கு தொடருந்து சேவைக்கான தேவை, ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்த காலகட்டத்திலேயே உணரப்பட்டு 1930-ஆம் ஆண்டு வாக்கில் செயல்படத் தொடங்கியது. அவ்வாறு செயல்பட்ட முதல் புறநகர் இருப்புவழி இணைப்பு, சென்னை மற்றும் தாம்பரத்தை இணைத்தது. [1]

இணைப்புகள்

[தொகு]

புதிய இணைப்புகள்

[தொகு]

கீழ்கானும் இணைப்புகள் புதியதாக திட்டமிடப்பட்டுள்ள அம்பத்தூர் - ஆவடிஸ்ரீபெரும்புதூர்காஞ்சிபுரம்

வட்ட இருப்புப்பாதைகள்

[தொகு]
  • சென்னை கடற்கரை - எழும்பூர் - மாம்பலம் - திரிசூலம் - தாம்பரம் - திருமால்பூர் - தக்கோலம் - அரக்கோணம் - திருவள்ளூர் அம்பத்தூர் - வியாசர்பாடி - வண்ணாரப்பேட்டை - ராயபுரம் - சென்னை கடற்கரை (191 கி.மீ.)

இயக்கப்படும் தொடருந்துகள்

[தொகு]
  • சென்னை மத்திய தொடருந்து நிலையம் - கும்மிடிப்பூண்டி (வழி: பேசின் பாலம், கொருக்குப்பேட்டை, தண்டையார்பேட்டை, வ.உ.சி. நகர், திருவொற்றியூர், விம்கோ நகர், கத்திவாக்கம், எண்ணூர், பொன்னேரி);
  • சென்னை மத்திய தொடருந்து நிலையம் - சென்னை கடற்கரை தொடருந்து நிலையம் (வழி: பேசின் பாலம்).

புறநகர் இருப்புவழியின் படங்கள்

[தொகு]
  1. "சென்னை உள்ளூர் புறநகர் ரயில்கள் பட்டியல்". indiantrain.in.