உள்ளடக்கத்துக்குச் செல்

திருவள்ளூர் தொடருந்து நிலையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திருவள்ளூர்
சென்னை புறநகர் இருப்புவழி மற்றும் தென்னக இரயில்வே நிலையம்
பொது தகவல்கள்
அமைவிடம்திருவள்ளூர், தமிழ்நாடு, இந்தியா
ஆள்கூறுகள்13°6′59″N 79°54′52″E / 13.11639°N 79.91444°E / 13.11639; 79.91444
உரிமம்இந்திய இரயில்வே அமைச்சகம், இந்திய இரயில்வே
தடங்கள்சென்னை புறநகர் இருப்புவழி
மும்பை -சென்னை இருப்புப்பாதை
நடைமேடை6
இருப்புப் பாதைகள்6
கட்டமைப்பு
கட்டமைப்பு வகைசாதாரண தரையிலுள்ள நிலையம்
தரிப்பிடம்உள்ளது
மற்ற தகவல்கள்
நிலையக் குறியீடுTRL
பயணக்கட்டண வலயம்தென்னக இரயில்வே
வரலாறு
மின்சாரமயம்29 நவம்பர் 1979[1]
முந்தைய பெயர்கள்தென் இந்திய இரயில்வே
பயணிகள்
பயணிகள் 20181,00,000/day[2]
அமைவிடம்
திருவள்ளூர் is located in இந்தியா
திருவள்ளூர்
திருவள்ளூர்
இந்தியா இல் அமைவிடம்
திருவள்ளூர் is located in தமிழ் நாடு
திருவள்ளூர்
திருவள்ளூர்
திருவள்ளூர் (தமிழ் நாடு)

திருவள்ளூர் தொடருந்து நிலையம்  ஆனது சென்னை மத்திய தொடர்வண்டி நிலையம்அரக்கோணம் பிரிவில் சென்னை புறநகரைச் சேர்ந்த நிலையம் ஆகும். இது ஒரு  நிலையங்களின் முனைய  நெட்வொர்க், இங்கு சில புறநகர் ரயில்கள் நின்றும்,தொடன்கியும் செல்கிறது. இந்நிலையம் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு மேற்கே 41 கி. மீ தொலைவில் அமைந்துள்ளது. இது  கடல் மட்டத்தின் மேலே 47.46 மீ நிலைகொண்டுள்ளது.

வரலாறு

[தொகு]

திருவள்ளூர் மின்வசதிப் பாதை 29 நவம்பர் 1979 முதல் சென்னை சென்ட்ரல்–திருவள்ளூர் பிரிவு மின்மய உதவியுடன் மின்மயமாக்கப்பட்டது , .[1]

போக்குவரத்து

[தொகு]

201ன நிலவரப்படி, இந்நிலையம் ஒரு நாளைக்கு சுமார் 100,000 பயணிகளைக் கையாண்டுள்ளது.[2]


திட்டங்கள் மற்றும் மேம்பாடு

[தொகு]

இந்திய இரயில்வேயின் அமிர்த பாரத் நிலையத் திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்படுவதற்கு தமிழ்நாட்டிலுள்ள 532 தொடருந்து நிலையங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட 77 நிலையங்களில் இதுவும் ஒன்றாகும். அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கென 4100கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசின் உள்கட்டமைப்புக்கான பிரதமர் கதி சக்தி அமைப்பின் கீழ் இத்திட்டம் செயற்படுத்தப்படுகிறது. [3][4][5][6]

அமிர்த பாரத் திட்டத்தின் கீழ் சென்னை கோட்டத்தில் 17 நிலையங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன, திருவள்ளூர் தொடருந்து நிலையத்தை புதுப்பிக்கும் பணிக்கு 28.82 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.[7][8][9][10][11]

 மேலும் பார்க்க

[தொகு]

குறிப்புகள்

[தொகு]
  1. 1.0 1.1 "IR Electrification Chronology up to 31.03.2004". History of Electrification. IRFCA.org. பார்க்கப்பட்ட நாள் 17 Nov 2012.
  2. 2.0 2.1 "Go northwest, but don't take a train". The Times of India (Chennai: The Times Group). 27 April 2013 இம் மூலத்தில் இருந்து 30 ஜூன் 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130630104528/http://epaper.timesofindia.com/Repository/getFiles.asp?Style=OliveXLib:LowLevelEntityToPrint_TOINEW&Type=text/html&Locale=english-skin-custom&Path=TOICH/2013/04/27&ID=Ar00600. பார்த்த நாள்: 28 Apr 2013. 
  3. "AMRIT BHARAT STATIONS". Press Information Bureau (New Delhi). 10 Feb 2023. https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1897980. 
  4. https://sansad.in/getFile/annex/262/AU1585.pdf?source=pqars
  5. https://pib.gov.in/PressReleaseIframePage.aspx?PRID=1941449
  6. https://www.youtube.com/watch?v=2ilIzAsYJVs
  7. https://swarajyamag.com/infrastructure/amrit-bharat-station-scheme-60-suburban-railway-stations-to-get-facelift-in-tamil-nadu
  8. https://www.dtnext.in/news/city/upgradation-of-15-stations-in-chennai-division-under-amrit-bharat-station-scheme-762832
  9. https://sr.indianrailways.gov.in/cris//uploads/files/1705928319674-PRESS%20RELEASE%20-%20REDEVELOPMENT%20UNDER%20ABSS%20IN%20CHENNAI%20BEACH%20-%20CHENGALPATTU%20SECTION.pdf
  10. https://www.hindutamil.in/news/tamilnadu/1160597-ambattur-tiruvallur-railway-station-renovation-work-in-progress.html
  11. https://www.dinakaran.com/amrit-bharat-station-railway-stations-renovation/#google_vignette