ஆரணி சாலை தொடருந்து நிலையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஆரணி சாலை ரயில் நிலையம்
ஆரணி கோட்டை.jpg
ஆரணி சாலை தொடருந்து நிலையம்
அமைவிடம்
ஆள்கூறு12°37′55″N 79°12′33″E / 12.6320780°N 79.2092586°E / 12.6320780; 79.2092586
வீதிஆரணி - திருவண்ணாமலை சாலை
நகரம்களம்பூர், ஆரணி
மாவட்டம்திருவண்ணாமலை
மாநிலம்தமிழ்நாடு
ஏற்றம்MSL + 20 அடி
நிலையத் தகவல்கள் & வசதிகள்
நிலையம் வகைமுனையம்
அமைப்புதரையில் உள்ள நிலையில்
நிலையம் நிலைசெயல்படுகிறது
வேறு பெயர்(கள்)களம்பூர் ரயில் நிலையம்
வாகன நிறுத்தும் வசதிஉண்டு
Connectionsடாக்சி நிறுத்தும், நகரப் போக்குவரத்துக் கழகம்
இயக்கம்
குறியீடுARN
கோட்டம்திருவண்ணாமலை
மண்டலம்தென்னக இரயில்வே
தொடருந்து தடங்கள்8
நடைமேடை4
வரலாறு
திறக்கப்பட்ட நாள்1986[1]
முந்தைய உரிமையாளர்தெற்கு இரயில்வே
மின்சாரமயமாக்கல்1989 [2]
தொடருந்து வண்டிகள்1.திருப்பதி விரைவு, 2.பெங்களூரு விரைவு, 3.விழுப்புரம் ரயில், 4.புதுச்சேரி விரைவு, 5.கடலூர் விரைவு, 6.மதுரை விரைவு 7.ராமேஸ்வரம் விரைவு, 8.மன்னார்குடி வண்டி, 9.மாயவரம் வண்டி
அமைவிடம்
ஆரணி சாலை ரயில் நிலையம் is located in தமிழ் நாடு
ஆரணி சாலை ரயில் நிலையம்
ஆரணி சாலை ரயில் நிலையம்
Location within தமிழ் நாடு

ஆரணி சாலை தொடருந்து நிலையம் (Arani Road Railway Station) திருவண்ணாமலை மாவட்டம் , ஆரணி அருகே, களம்பூர் எனுமிடத்தில் அமையப்பெற்ற தொடருந்து நிலையம் ஆகும். இது ஆரணியிலிருந்து 10 கி.மீ தொலைவில் ஆரணி - திருவண்ணாமலை நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது.

அமைவிடம்[தொகு]

விழுப்புரம்- காட்பாடி தொடருந்து பாதை ஆரணி சைதாபேட்டையில் அமைய வேண்டிய நிலையம் தனியார் பேருந்து நல முதலாளிகள் நீதிமன்றம் மூலம் தடை உத்தரவு பெற்றுள்ளதால் ரயில் நிலையம் ஆரணி - திருவண்ணாமலை சாலையிலுள்ள களம்பூர் எனுமிடத்திற்கு மாற்றப்பட்டது.ஆரணி நகரத்திற்கு ரயில் நிலையம் ஏதும் இல்லை. ஆயினும் வணிகப் புகழ் பெற்ற நகரத்திற்கு 8 கிமீ தொலைவில் ரயில் நிலையம் அமைக்கப்பட்டு அந்த ரயில் நிலையத்திற்கு ஆரணி சாலை தொடருந்து நிலையம் எனப் பெயரிடப்பட்டது. ஆரணி வர விரும்பும் புதிய மக்கள் இந்த இரயில் நிலையத்திலிருந்து |ஆரணிக்குச் சுலபமாக சுலபமாக வழி வகுக்கும்.திருவண்ணாமலை நகரம் மற்றும் சந்திப்பு இரயில் நிலையங்களுக்கு அப்பால் , மாவட்டத்தின் மூன்றாவது பெரிய ரயில் நிலையம் ஆகும். மக்கள் பயன்பாட்டிற்கு 1889 ஆம் வருடம் திறக்கப்பட்டது.

போக்குவரத்து[தொகு]

ஆரணி சாலை ரயில் நிலையத்திலிருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் ஆரணி பேருந்து நிலையம் அமைந்துள்ளது. இரயில் நிலையத்திற்கு வெளியே ரயில் நிலையத்தை இணைக்கும் பஸ் வசதிகள் கிடைக்கின்றன. டாக்சிகள் மற்றும் ஆட்டோ போன்ற மற்ற போக்குவரத்து முறைகள் நகரத்தினை இணைக்கின்றன.  

ரயில் சேவைகள்[தொகு]

ஆரணி ரயில் நிலையம் ஒன்று உள்ளது. இந்த ரயில் நிலையம் தென்னக இரயில்வே யின் பழைய மெயின் லைன் எனப்படும் சித்தூர்,காட்பாடி, வேலூர், திருவண்ணாமலை, திருக்கோவிலூர், கடலூர் ரயில் பாதையில் ஆரணி ரயில் நிலையம் உள்ளது. இப்பாதை பயணிகள் போக்குவரத்துக்கு 1889 ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. ஆரணி ரோடு ரயில் பாதை மின்மயமாக்க பட்ட ரயில் பாதையாகும்.

ஆரணி வழியாக பிற நகரங்களுக்கு செல்லும் ரயில்கள்:

6 ஆண்டுகளுக்கு முன் நிறுத்தப்பட்ட திருவண்ணாமலை - காட்பாடி - சென்ட்ரல் ரயில் சேவைகள் தொடங்கப்பட உள்ளன.

மேலும்

இரயில் அட்டவணை[தொகு]

வண்டியின் பெயர் வண்டி எண் புறப்படும் இடம் சேருமிடம்
திருப்பதி விழுப்புரம் பயணிகள் வண்டி 56885 திருப்பதி விழுப்புரம்
விழுப்புரம்- காரக்பூர் விரைவு வண்டி 22603 விழுப்புரம் திருப்பதி
விழுப்புரம் காட்பாடி பயணிகள் வண்டி 56886 விழுப்புரம் காட்பாடி
காட்பாடி விழுப்புரம் பயணிகள் வண்டி 56881 காட்பாடி விழுப்புரம்
விழுப்புரம்-திருப்பதி 56882 விழுப்புரம் திருப்பதி
காட்பாடி-விழுப்புரம் 56883 காட்பாடி விழுப்புரம்
காட்பாடி-விழுப்புரம் 56884 காட்பாடி விழுப்புரம்
புருலியா SF விரைவு வண்டி 22606 விழுப்புரம் புருலியா
பாமணி SF விரைவு வண்டி 17407 திருப்பதி மன்னார்குடி
காரக்பூர் விரைவு வண்டி 22604 புதுச்சேரி காரக்பூர்
சாலுக்யா விரைவு வண்டி 11005 மும்பை தாதர் சென்ட்ரல் புதுச்சேரி
புதுச்சேரி-திருப்பதி வாரந்திர விரைவு வண்டி 17414 புதுச்சேரி திருப்பதி
ஆரணி-கடலூர் பயணிகள் வண்டி 12694 ஆரணி கடலூர்
சாலுக்யா விரைவு வண்டி 11006 புதுச்சேரி பெங்களூரு

மேற்கோள்கள்[தொகு]