தேசிய நெடுஞ்சாலை 7 (இந்தியா)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்திய தேசிய நெடுஞ்சாலை 7
7

தேசிய நெடுஞ்சாலை 7
இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலை 7, ஊதா வண்ணத்தில்
வழித்தட தகவல்கள்
நீளம்:2,369 km (1,472 mi)
GQ: 94 km (58 mi) (பெங்களூரு- கிருஷ்ணகிரி)
NS: 1828 km (லக்னடான் - கன்னியாகுமரி)
முக்கிய சந்திப்புகள்
வடக்கு முடிவு:வாரணாசி, உத்தர பிரதேசம்
 
தெற்கு முடிவு:கன்னியாகுமரி, தமிழ்நாடு
அமைவிடம்
மாநிலங்கள்:உத்தர பிரதேசம்: 128 km (80 mi)
மத்திய பிரதேசம்: 504 km (313 mi)
மகாராஷ்டிரா: 232 km (144 mi)
ஆந்திர பிரதேசம்: 754 km (469 mi)
கர்நாடகம்: 125 km (78 mi)
தமிழ்நாடு: 627 km (390 mi)
முதன்மை
இலக்குகள்:
வாரணாசி - ரேவா - ஜபல்பூர் - நாக்பூர் - ஐதராபாத் - பெங்களூர் - சேலம் - நாமக்கல் - திண்டுக்கல் - மதுரை - விருதுநகர் - திருநெல்வேலி -கன்னியாகுமரி
நெடுஞ்சாலை அமைப்பு
தே.நெ. 6தே.நெ. 7A

தேசிய நெடுஞ்சாலை 7, இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலத்தின் வாரணாசியையும், தமிழ் நாட்டின் கன்னியாகுமரி நகரையும் இணைக்கும் நெடுஞ்சாலை ஆகும். 2369 கிலோமீட்டர்கள் நீளமான இச்சாலை ஆறு மாநிலங்களூடாகச் செல்கிறது. இது இந்தியாவின் மிக நீண்ட தேசிய நெடுஞ்சாலை.[1] இது வடக்கு தெற்கு விரைவு சாலையின் ஒரு பகுதியாக இருக்கிறது

வழித் தடம்[தொகு]

வாரணாசி, ரேவா, ஜபல்பூர், நாக்பூர், ஆதிலாபாத், நிர்மல், ஐதராபாத், கர்நூல், அனந்தபூர், சிக்கபள்ளாபூர், பெங்களூர்,ஓசூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஓமலூர் , சேலம், நாமக்கல், வேலூர், கரூர், திண்டுக்கல், மதுரை,விருதுநகர்,திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி.

மேற்கோள்கள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]