உள்ளடக்கத்துக்குச் செல்

நிர்மல்

ஆள்கூறுகள்: 19°06′N 78°21′E / 19.1°N 78.35°E / 19.1; 78.35
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நிர்மல்
—  city  —
நிர்மல்
இருப்பிடம்: நிர்மல்

, தெலுங்கானா

அமைவிடம் 19°06′N 78°21′E / 19.1°N 78.35°E / 19.1; 78.35
நாடு  இந்தியா
மாநிலம் தெலுங்கானா
மாவட்டம் நிர்மல் மாவட்டம்
ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்
முதலமைச்சர் அனுமுலா ரேவந்த் ரெட்டி
மக்களவைத் தொகுதி நிர்மல்
மக்கள் தொகை 88,433
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
குறியீடுகள்

நிர்மல் இந்தியாவின் தெலுங்கானாவில் உள்ள ஜெயசங்கர் நிர்மல் மாவட்டத்தின் தலைநகரும் ஆகும்.பூபாலபள்ளி வருவாய் பிரிவில் பூபாலபள்ளி மண்டலத்தின் தலைமையகம் இதுவாகும். இந்நகரம் ஐதராபாத்திற்கு 224 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.[1][2][3]

மக்கள் தொகை[தொகு]

2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பில், நிர்மல் நகரத்தின் மொத்த மக்கள் தொகை 88,433 ஆகும். 44,053 ஆண்கள் (49.82%) மற்றும் 44,380 பெண்கள் (50.18%) உள்ளனர். 10,303 குழந்தைகள் 6 வயதுக்குட்பட்டவர்கள். அதில் 5,315 ஆண்களும் 4,988 பெண்களும். ஆகஸ்ட் 2014 இல் தெலுங்கானா அரசு நடத்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, நிர்மல் நகரத்தின் மக்கள் தொகை 116,800 ஆகும்.[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Urban Local Body Information" (PDF). Directorate of Town and Country Planning. Government of Telangana. Archived from the original (PDF) on 15 June 2016. பார்க்கப்பட்ட நாள் 28 June 2016.
  2. "District Census Handbook – Adilabad" (PDF). Census of India. The Registrar General & Census Commissioner. pp. 13, 44. பார்க்கப்பட்ட நாள் 13 May 2016.
  3. "Census 2011". The Registrar General & Census Commissioner, India. பார்க்கப்பட்ட நாள் 26 July 2014.
  4. http://www.censusindia.gov.in/pca/SearchDetails.aspx?Id=605818
"https://ta.wikipedia.org/w/index.php?title=நிர்மல்&oldid=3038542" இலிருந்து மீள்விக்கப்பட்டது