தேசிய நெடுஞ்சாலை 71 (இந்தியா)
தேசிய நெடுஞ்சாலை 71 | ||||
---|---|---|---|---|
![]() ஏழு மலைகள் திருப்பதி அருகில் | ||||
வழித்தட தகவல்கள் | ||||
AH20 இன் பகுதி | ||||
நீளம்: | 190.6 km (118.4 mi) | |||
முக்கிய சந்திப்புகள் | ||||
மேற்கு முடிவு: | மதனப்பள்ளி | |||
கிழக்கு முடிவு: | நாயுடுபேட்டை | |||
Script error: The function "locations" does not exist. | ||||
நெடுஞ்சாலை அமைப்பு | ||||
|
தேசிய நெடுஞ்சாலை 71 (National Highway 71 (India)(முன்பு தேசிய நெடுஞ்சாலை 205 ) என்பது இந்தியாவின் ஒரு தேசிய நெடுஞ்சாலை ஆகும். இது முற்றிலும் ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் செல்கிறது. இந்த நெடுஞ்சாலை கோயில் நகரமான திருப்பதி வழியாகச் சென்று கடலோர ஆந்திரப் பிரதேசத்துடன் இணைகிறது. மேற்கு முனையம் மதனப்பள்ளி அருகே தேசிய நெடுஞ்சாலை 42 சந்திப்பில் தொடங்கி கிழக்கில் நாயுடுபேட்டை அருகே தேசிய நெடுஞ்சாலை 16 சந்திப்பில் முடிவடைகிறது.[1][2][3]
பாதை[தொகு]
தேசிய நெடுஞ்சாலை 71 மதனப்பள்ளியில் தொடங்கி வயல்பாட், கலிகிரி, பீலேர், திருப்பதி, ரேணிகுண்டா மற்றும் ஏர்ப்பேடு வழியாக நாயுடுபேட்டா சாலையில்முடிவடைகிறது. இது 190.6 km (118.4 mi) நீளமுடைய தேசிய நெடுஞ்சாலையாகும்.[2][4]
சந்திப்புகள்[தொகு]
தே.நெ. 42 மதனப்பள்ளி அருகே முனையம்[4]
தே.நெ. 40 பீலேர் அருகில்
தே.நெ. 140 திருப்பதி அருகில்
தே.நெ. 716 ரேணிகுண்டா அருகில்
தே.நெ. 565 ஏர்ப்பேடு அருகில்
தே.நெ. 16 நாயுடுபேட்டை அருகே முனையம்[4]
மேலும் பார்க்கவும்[தொகு]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Rationalisation of Numbering Systems of National Highways" (PDF). New Delhi: Department of Road Transport and Highways. 4 December 2018 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 3 April 2012 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ 2.0 2.1 "List of National Highways passing through A.P. State". Roads and Buildings Department. Government of Andhra Pradesh. 28 March 2016 அன்று மூலம் பரணிடப்பட்டது. 11 February 2016 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "New highways and route substitutions notification dated March, 2013" (PDF). The Gazette of India - Ministry of Road Transport and Highways. 12 July 2018 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ 4.0 4.1 4.2 "State-wise length of National Highways (NH) in India". Ministry of Road Transport and Highways. 8 April 2019 அன்று பார்க்கப்பட்டது.