தேசிய நெடுஞ்சாலை 140 (இந்தியா)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்திய தேசிய நெடுஞ்சாலை 140
140

தேசிய நெடுஞ்சாலை 140
இந்தியாவில் தேசிய நெடுஞ்சாலைகள் வரைபடம்
வழித்தட தகவல்கள்
நீளம்:58.85 km (36.57 mi)
முக்கிய சந்திப்புகள்
தொடக்கம்:புத்தலப்பட்டு
To:திருப்பதி
நெடுஞ்சாலை அமைப்பு
தே.நெ. 32 தே.நெ. 79

தேசிய நெடுஞ்சாலை 140 (National Highway 140 -India) என்பது இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு தேசிய நெடுஞ்சாலை ஆகும். இது பூதலபட்டில் தொடங்கி திருப்பதி சாலையில் முடிவடைகிறது. இதன் மொத்த நீளம் 58.85 கி. மீ. ஆகும்.[1][2]

மேலும் பார்க்கவும்[தொகு]

  • ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளின் பட்டியல்

மேற்கோள்கள்[தொகு]