தேசிய நெடுஞ்சாலை 77 (இந்தியா)
தேசிய நெடுஞ்சாலை 77 | ||||
---|---|---|---|---|
![]() தேசிய நெடுஞ்சாலை வரைபடம் சிவப்பு வண்ணத்தில் | ||||
![]() | ||||
வழித்தட தகவல்கள் | ||||
நீளம்: | 177 km (110 mi) | |||
முக்கிய சந்திப்புகள் | ||||
மேற்கு முடிவு: | கிருட்டிணகிரி | |||
கிழக்கு முடிவு: | திண்டிவனம் | |||
Script error: The function "locations" does not exist. | ||||
நெடுஞ்சாலை அமைப்பு | ||||
|
தேசிய நெடுஞ்சாலை 77 (National Highway 77 (India)) என்பது இந்தியாவில் உள்ள ஒரு தேசிய நெடுஞ்சாலை ஆகும்.[1] பாண்டிச்சேரியைக் கிருஷ்ணகிரியுடன் இணைக்கும் முக்கிய தேசிய நெடுஞ்சாலை இதுவாகும். இது விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திண்டிவனத்தில் தொடங்கி திருவண்ணாமலை வழியாக ஊத்தங்கரை வரை மேற்கு நோக்கிச் சென்று கிருஷ்ணகிரியில் தே. நெ. 48-ல் இணைகிறது. தே. நெ. 77 முழுக்க முழுக்க தமிழ்நாட்டிலேயே செல்கிறது.[2]
வழித்தடம்[தொகு]
கிருட்டிணகிரி (தே. நெ. 48 அருகில்), ஊத்தங்கரை, திருவண்ணாமலை, செஞ்சி, திண்டிவனம் (தே. நெ. 32 அருகில்)[3][2]
சந்திப்புகள்[தொகு]
தே.நெ. 48 கிருஷ்ணகிரி அருகில் முனையம்[1]
தே.நெ. 179A ஊத்தங்கரை அருகில்
தே.நெ. 38 திருவண்ணாமலை அருகில்
தே.நெ. 32 திண்டிவனம் அருகில் முனையம்[1]
மேலும் பார்க்கவும்[தொகு]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ 1.0 1.1 1.2 "New Numbering of National Highways notification - Government of India" (PDF). The Gazette of India. 13 April 2019 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ 2.0 2.1 "State-wise length of National Highways (NH) in India". Ministry of Road Transport and Highways India. 13 April 2019 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Rationalization of Numbering Systems of National Highways" (PDF). Govt of India. 28 April 2010. 21 Aug 2011 அன்று பார்க்கப்பட்டது.