உள்ளடக்கத்துக்குச் செல்

தேசிய நெடுஞ்சாலை 8பி (இந்தியா)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்திய தேசிய நெடுஞ்சாலை 8B
8B

தேசிய நெடுஞ்சாலை 8B
வழித்தடத் தகவல்கள்
நீளம்:206 km (128 mi)
E-W: 206 km (128 mi) (போர்பந்தர் - பாமன்போர்)
முக்கிய சந்திப்புகள்
தொடக்கம்:பாமன்போர், குஜராத்
முடிவு:போர்பந்தர், குஜராத்
அமைவிடம்
மாநிலங்கள்:குஜராத்
முதன்மை
இலக்குகள்:
ராஜ்கோட் - கோண்டால் - ஜெட்பூர் - உப்லெடா - ரனாவாவ்
நெடுஞ்சாலை அமைப்பு
தே.நெ. 8A தே.நெ. 8C

தேசிய நெடுஞ்சாலை 8பி (NH 8B) குஜராத் மாநிலத்தில் உள்ள நெடுஞ்சாலைகளில் ஒன்று. இச்சாலை பமன்போர், போர்பந்தர் போன்ற பகுதிகளை இணைக்கிறது. இதன் மொத்த நீளம் 206 கிமீ (128 மைல்) ஆகும். தேசிய நெடுஞ்சாலை 8பி ஆனது வடக்கு - தெற்கு, கிழக்கு - மேற்கு இணைப்புகளின் பகுதி ஆகும்.[1]

NH8B in Gujarat

வழித்தடம்

[தொகு]
  • ராஜ்கோட்
  • கொண்டல்
  • ஜெட்பூர்
  • உப்லேட்
  • ராணவவ்

மேற்கோள்கள்

[தொகு]
  1. [1] பரணிடப்பட்டது 2011-10-27 at the வந்தவழி இயந்திரம் Start and end points of National Highways