தேசிய நெடுஞ்சாலை 30 (இந்தியா)
தோற்றம்
| தேசிய நெடுஞ்சாலை 30 | ||||
|---|---|---|---|---|
| வழித்தடத் தகவல்கள் | ||||
| நீளம்: | 230 km (140 mi) | |||
| முக்கிய சந்திப்புகள் | ||||
| தொடக்கம்: | தேசிய நெடுஞ்சாலை 2 -உடன் மோகனியா அருகில் சந்திப்பு | |||
| தே.நெ. 2, தே.நெ 19 | ||||
| முடிவு: | தேசிய நெடுஞ்சாலை 19 -உடன் சந்திப்பு | |||
| அமைவிடம் | ||||
| மாநிலங்கள்: | பீகார்: 230 km (140 mi) | |||
| முதன்மை இலக்குகள்: | மோகனியா - பாட்னா - பக்தியாப்பூர் | |||
| நெடுஞ்சாலை அமைப்பு | ||||
| ||||
தேசிய நெடுஞ்சாலை 30 இந்தியாவின் பிகார் மாநிலத்திற்குள்ளே செல்லும் நெடுஞ்சாலை ஆகும். இது பீகாரினுள்ளே 230கிமீட்டர் தொலைவு செல்கிறது.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "NATIONAL HIGHWAYS AND THEIR LENGTH, National Highways Authority of India" (PDF). Archived from the original (PDF) on 2018-01-27. Retrieved 2015-04-18.