உள்ளடக்கத்துக்குச் செல்

தேசிய நெடுஞ்சாலை 9 (இந்தியா)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்திய தேசிய நெடுஞ்சாலை 9
9

தேசிய நெடுஞ்சாலை 9
நீல வண்ணத்தில் தேநெ 9
வழித்தட தகவல்கள்
நீளம்:841 km (523 mi)
முக்கிய சந்திப்புகள்
மேற்கு முடிவு:புனே, மகாராஷ்டிரா
 தேநெ 4 - புனே

தேநெ 13 - சோலாபூர்
தேநெ 211 -சோலாபூர்
தேநெ 7 -ஐதராபாத்
தேநெ 202 -ஐதராபாத்

தேநெ 5 -விஜயவாடா
கிழக்கு முடிவு:மசிலிப்பட்டினம், ஆந்திரப் பிரதேசம்
அமைவிடம்
மாநிலங்கள்:மகாராஷ்டிரா: 336 கிமீ
கர்நாடகம்: 75 கிமீ
ஆந்திரப் பிரதேசம்: 430 கிமீ
முதன்மை
இலக்குகள்:
புனே - சோலாபூர் - சகீராபாத் - ஐதராபாத் - விஜயவாடா - மச்சிலிப்பட்னம்
நெடுஞ்சாலை அமைப்பு
தே.நெ. 8E தே.நெ. 10

தேசிய நெடுஞ்சாலை 9 அல்லது தேநெ 9 என்பது, இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலத்தின் புனே என்னும் இடத்தையும், ஆந்திர பிரதேசத்தின் மச்சிலிப்பட்டணம் நகரையும் இணைக்கும் நெடுஞ்சாலை ஆகும். இதன் கிழக்கு மற்றும் மேற்கு முனையின் இடையே இதன் மொத்த நீளம் 841 கி.மீ. (523 மைல்) ஆகும்.[1]

தேசிய நெடுஞ்சாலை 9

மேற்கோள்கள்

[தொகு]
  1. [1] பரணிடப்பட்டது 2009-02-25 at the வந்தவழி இயந்திரம் Details of National Highways in India-Source-Govt. of India

வெளியிணைப்புகள்

[தொகு]