தேசிய நெடுஞ்சாலை 60 (இந்தியா)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Map
Map of National Highway 60 in red
மோஷி சுங்கச் சாவடி
வழித்தட தகவல்கள்
AH47 இன் பகுதி
நீளம்:360.6 km (224.1 mi)
முக்கிய சந்திப்புகள்
வடக்கு முடிவு:துலே
தெற்கு முடிவு:கசர்வடி, புனே
அமைவிடம்
மாநிலங்கள்:மகாராட்டிரா
நெடுஞ்சாலை அமைப்பு
தே.நெ. 53 தே.நெ. 48
இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலைகள் வரைபடம்

தேசிய நெடுஞ்சாலை 60 (National Highway 60) (NH 60) இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் புனே நகரத்தையும், வடக்கே துலே நகரத்தை நாசிக் நகரம் வழியாக இணைக்கும் 360 கிலோ மீட்டர் (224 மைல்) நீளம் கொண்ட தேசிய நெடுஞ்சாலை ஆகும்.[1] [2]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
NH 60 (India)
என்பதின் ஊடகங்கள் உள்ளன.

வார்ப்புரு:IND NH60 sr