உள்ளடக்கத்துக்குச் செல்

ஆசிய நெடுஞ்சாலை 1

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆசிய நெடுஞ்சாலை 1 ஐக் காட்டும் நிலப்படம்

ஆசிய நெடுஞ்சாலை 1 அல்லது ஏஎச்1 (AH1), ஆசிய நெடுஞ்சாலைகள் வலையமைப்பின் ஒரு பகுதியாகும். சப்பானில் உள்ள டோக்கியோவில் இருந்து துருக்கிக்கும் பல்கேரியாவுக்கும் இடையிலான எல்லை வரை செல்லும் இது, ஆசியாக் கண்டத்தைச் சேர்ந்த 14 நாடுகளூடாகச் செல்கிறது. இதன் மொத்த நீளம் 20,557 கிலோமீட்டர்.

நாடுகள்

[தொகு]

இந்தச் சாலை ஊடறுத்துச் செல்லும் நாடுகளின் பெயர்களும், அவற்றின் ஊடாகச் செல்லும் சாலைப் பகுதியின் நீளங்களையும் கீழ் வரும் அட்டவணை காட்டுகிறது.

ஆசிய நெடுஞ்சாலை 1ல் வரும் சுற்றுலாத்தளங்கள்

[தொகு]

உசாத்துணை

[தொகு]

இவற்றையும் பார்க்கவும்

[தொகு]

வெளியிணைப்புக்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆசிய_நெடுஞ்சாலை_1&oldid=3363367" இலிருந்து மீள்விக்கப்பட்டது