உள்ளடக்கத்துக்குச் செல்

ஆசிய நெடுஞ்சாலை 44

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆசிய நெடுஞ்சாலை 44 அல்லது ஏஎச்44 (AH44), ஆசிய நெடுஞ்சாலைகள் வலையமைப்பின் ஒரு பகுதியாகும். இலங்கையின் தம்புல்லை என்னும் இடத்தில் தொடங்கி இலங்கையின் கிழக்குக் கரையோர நகரமான திருகோணமலை என்னும் இடம் வரை செல்லும் இந்த நெடுஞ்சாலை இலங்கைத் தீவுக்குள்ளேயே அடங்கிவிடுகிறது. இதன் மொத்த நீளம் 107 கிலோமீட்டர்.

ஏஎச்43 நெடுஞ்சாலையை தம்புல்ல என்னுமிடத்தில் இச் சாலை சந்திக்கிறது.

நாடுகள்

[தொகு]

இந்தச் சாலை ஊடறுத்துச் செல்லும் நாடுகளின் பெயர்களையும், அவற்றின் ஊடாகச் செல்லும் சாலைப் பகுதியின் நீளங்களையும் கீழ் வரும் அட்டவணை காட்டுகிறது.

உசாத்துணை

[தொகு]

இவற்றையும் பார்க்கவும்

[தொகு]

வெளியிணைப்புக்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆசிய_நெடுஞ்சாலை_44&oldid=3363389" இலிருந்து மீள்விக்கப்பட்டது