உள்ளடக்கத்துக்குச் செல்

ஆசிய நெடுஞ்சாலை 83

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆசிய நெடுஞ்சாலை 83 (Asian Highway 83) ஆசிய நெடுஞ்சாலைகள் வலையமைப்பின் ஒரு பகுதியாகும். ஏஎச்83 என்ற பெயராலும் இச்சாலையை அடையாளப்படுத்தலாம். அசர்பைசானின் உள்ள கசாக் மாவட்டத்திலுள்ள கசாக் என்ற நகரத்தில் தொடங்கி ஆர்மேனியாவின் யெரெவான் என்னும் இடம் வரை செல்கிறது.[1] இந்த நெடுஞ்சாலை இரண்டு நாடுகளூடாகச் செல்கிறது. இதன் மொத்த நீளம் 172 கிலோமீட்டர் ஆகும்.

அசர்பைசான்

[தொகு]

இவற்றையும் பார்க்கவும்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Intergovernmental Agreement on the Asian Highway Network" (PDF). United Nations Economic and Social Commission for Asia and the Pacific. Retrieved November 22, 2024.

உசாத்துணை

[தொகு]

வெளியிணைப்புக்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆசிய_நெடுஞ்சாலை_83&oldid=4247836" இலிருந்து மீள்விக்கப்பட்டது