ஆசிய நெடுஞ்சாலை 51

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஆசிய நெடுஞ்சாலை 51 அல்லது ஏஎச்51 (AH51), ஆசிய நெடுஞ்சாலைகள் வலையமைப்பின் ஒரு பகுதியாகும். பாகிஸ்தானின் பெசாவரில் இருந்து அந்நாட்டிலேயே உள்ள குவேட்டா வரை செல்லும் இந்த நெடுஞ்சாலை முழுவதும் பாகிஸ்தானிலேயே உள்ளது. இதன் மொத்த நீளம் 862 கிலோமீட்டர்.

ஏஎச்1 நெடுஞ்சாலையை பெசாவரிலும் ஏஎச்2, ஏஎச்7 ஆகிய நெடுஞ்சாலைகளின் பொதுப் பகுதியை குவேட்டாவிலும் சந்திக்கும் இச் சாலை இஸ்லாமாபாத்தினூடாகச் செல்கிறது.

நாடுகள்[தொகு]

இந்தச் சாலை ஊடறுத்துச் செல்லும் நாடுகளின் பெயர்களையும், அவற்றின் ஊடாகச் செல்லும் சாலைப் பகுதியின் நீளங்களையும் கீழ் வரும் அட்டவணை காட்டுகிறது.

உசாத்துணை[தொகு]

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

வெளியிணைப்புக்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆசிய_நெடுஞ்சாலை_51&oldid=450683" இருந்து மீள்விக்கப்பட்டது