ஆசிய நெடுஞ்சாலை 6

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆசிய நெடுஞ்சாலை 6 அல்லது ஏஎச்6 (AH6), ஆசிய நெடுஞ்சாலைகள் வலையமைப்பின் ஒரு பகுதியாகும். தென் கொரியாவிலுள்ள புசான் என்னும் இடத்திலிருந்து ரசியாவுக்கும் பெலாரசுக்கும் இடையிலான எல்லை வரை செல்லும் இது, ஆசியாக் கண்டத்தைச் சேர்ந்த 5 நாடுகளூடாகச் செல்கிறது. இதன் மொத்த நீளம் 10,475 கிலோமீட்டர்.

நாடுகள்[தொகு]

இந்தச் சாலை ஊடறுத்துச் செல்லும் நாடுகளின் பெயர்களும், அவற்றின் ஊடாகச் செல்லும் சாலைப் பகுதியின் நீளங்களையும் கீழ் வரும் அட்டவணை காட்டுகிறது.

உசாத்துணை[தொகு]

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

வெளியிணைப்புக்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆசிய_நெடுஞ்சாலை_6&oldid=3363396" இலிருந்து மீள்விக்கப்பட்டது