ஆசிய நெடுஞ்சாலை 60

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

Map
வழித்தட தகவல்கள்
நீளம்:2,151 km (1,337 mi)

ஆசிய நெடுஞ்சாலை 60 அல்லது ஏஎச்60 (AH60), ஆசிய நெடுஞ்சாலைகள் வலையமைப்பின் ஒரு பகுதியாகும். ரசியாவின் ஓம்ஸ்க் என்னும் இடத்தில் தொடங்கி கசாக்சுத்தானின் புருபைட்டல் என்னும் இடம் வரை செல்லும் இந்த நெடுஞ்சாலை 2 நாடுகளூடாகச் செல்கிறது. இதன் மொத்த நீளம் 2,151 கிலோமீட்டர்.

ஏஎச்6 நெடுஞ்சாலையை ஓம்ஸ்கில் சந்திக்கும் இச்சாலை, ஏஎச்7 சாலையை புரூபைட்டலில் சந்திக்கிறது. இச்சாலையின் பகுதிகளை இது, ஏஎச்64, ஏஎச்67 ஆகிய நெடுஞ்சாலைகளுடன் பகிர்ந்து கொண்டுள்ளது.

நாடுகள்[தொகு]

இந்தச் சாலை ஊடறுத்துச் செல்லும் நாடுகளின் பெயர்களையும், அவற்றின் ஊடாகச் செல்லும் சாலைப் பகுதியின் நீளங்களையும் கீழ் வரும் அட்டவணை காட்டுகிறது.

உசாத்துணை[தொகு]

இவற்றையும் பார்க்க[தொகு]

வெளியிணைப்புக்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆசிய_நெடுஞ்சாலை_60&oldid=3363397" இலிருந்து மீள்விக்கப்பட்டது