ஆசிய நெடுஞ்சாலை 12

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஆசிய நெடுஞ்சாலை 12 அல்லது ஏஎச்12 (AH12), ஆசிய நெடுஞ்சாலைகள் வலையமைப்பின் ஒரு பகுதியாகும். லாவோசிலுள்ள நாட்டுவே என்னுமிடத்தில் இருந்து, தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த இன் கொங் என்னும் இடம் வரை செல்லும் இந்த நெடுஞ்சாலை, ஆசியாக் கண்டத்தைச் சேர்ந்த 2 நாடுகளூடாகச் செல்கிறது. இதன் மொத்த நீளம் 1,588 கிலோமீட்டர்.

ஏச்3 ஐ லாவோசின் "நாட்டுவே" என்னும் இடத்தில் சந்திக்கும் இந்தச் சாலை, ஏஎச்14 ஐ வெட்டிச் செல்கிறது. ஏஎச்13, ஏஎச்11, ஏஎச்15, ஏஎச்19 ஆகிய சாலைகள் இதனைச் சந்திக்கின்றன.

நாடுகள்[தொகு]

இந்தச் சாலை ஊடறுத்துச் செல்லும் நாடுகளின் பெயர்களையும், அவற்றின் ஊடாகச் செல்லும் சாலைப் பகுதியின் நீளங்களையும் கீழ் வரும் அட்டவணை காட்டுகிறது.

உசாத்துணை[தொகு]

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

வெளியிணைப்புக்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆசிய_நெடுஞ்சாலை_12&oldid=362965" இருந்து மீள்விக்கப்பட்டது