உள்ளடக்கத்துக்குச் செல்

ஆசிய நெடுஞ்சாலை 13

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஏஎச்13 இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ஆசிய நெடுஞ்சாலை 13 அல்லது ஏஎச்13 (AH13), ஆசிய நெடுஞ்சாலைகள் வலையமைப்பின் ஒரு பகுதியாகும். லாவோசிலுள்ள ஓடோம்சாய், என்னும் இடத்திலிருந்து தாய்லாந்து நாட்டில் உள்ள நாக்கோன் சுவான் என்னும் இடம் வரை செல்லும் இந்த நெடுஞ்சாலை, ஆசியாக் கண்டத்தைச் சேர்ந்த 2 நாடுகளூடாகச் செல்கிறது. இதன் மொத்த நீளம் 730 கிலோமீட்டர்.

ஏச்12 ஐ லாவோசின் "ஓடோம்சாய்" என்னும் இடத்தில் சந்திக்கும் இந்தச் சாலை, ஏஎச்1, ஏஎச்2 ஆகிய நெடுஞ்சாலைகளின் பொதுப்பகுதியை தாய்லாந்தின் நாக்கோன் சுவானில் சந்திக்கிறது. ஏஎச்16 ஐ வெட்டிச் செல்கிறது.

நாடுகள்

[தொகு]

இந்தச் சாலை ஊடறுத்துச் செல்லும் நாடுகளின் பெயர்களையும், அவற்றின் ஊடாகச் செல்லும் சாலைப் பகுதியின் நீளங்களையும் கீழ் வரும் அட்டவணை காட்டுகிறது.

உசாத்துணை

[தொகு]

இவற்றையும் பார்க்கவும்

[தொகு]

வெளியிணைப்புக்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆசிய_நெடுஞ்சாலை_13&oldid=3363370" இலிருந்து மீள்விக்கப்பட்டது