ஆசிய நெடுஞ்சாலை 86
Appearance
ஆசிய நெடுஞ்சாலை 86 அல்லது ஏஎச்86 (AH86), ஆசிய நெடுஞ்சாலைகள் வலையமைப்பின் ஒரு பகுதியாகும். இது, துருக்கியில் உள்ள ஆசுக்காலே என்னும் இடத்திலிருந்து அதே நாட்டின் டிராப்சன் என்னும் இடம் வரை செல்கிறது. இந்த நெடுஞ்சாலை துருக்கி நாட்டுக்குள்ளேயே அடங்கிவிடுகிறது. இதன் மொத்த நீளம் 247 கிலோமீட்டர்.
நாடுகள்
[தொகு]இந்தச் சாலை ஊடறுத்துச் செல்லும் நாடுகளின் பெயர்களையும், அவற்றின் ஊடாகச் செல்லும் சாலைப் பகுதியின் நீளங்களையும் கீழ் வரும் அட்டவணை காட்டுகிறது.
- துருக்கி - 247 கிமீ
உசாத்துணை
[தொகு]- "எஸ்காப்" நிறுவனத்தின் போக்குவரத்து மற்றும் சுற்றுலாப் பிரிவு, ஆசிய நெடுஞ்சாலைகள் கையேடு பரணிடப்பட்டது 2008-05-26 at the வந்தவழி இயந்திரம், 2003. (ஆங்கில மொழியில்)