ஆசிய நெடுஞ்சாலை 64
Appearance
ஆசிய நெடுஞ்சாலை 64 அல்லது ஏஎச்64 (AH64), ஆசிய நெடுஞ்சாலைகள் வலையமைப்பின் ஒரு பகுதியாகும். ரசியாவில் உள்ள பார்னோல் என்னும் இடத்திலிருந்து அதே நாட்டில் இருக்கும் பெட்ரோபாவ்லோவ்சுக் வரை செல்லும் இந்த நெடுஞ்சாலை 2 நாடுகளூடாகச் செல்கிறது. இதன் மொத்த நீளம் 1,666 கிலோமீட்டர்.
நாடுகள்
[தொகு]இந்தச் சாலை ஊடறுத்துச் செல்லும் நாடுகளின் பெயர்களையும், அவற்றின் ஊடாகச் செல்லும் சாலைப் பகுதியின் நீளங்களையும் கீழ் வரும் அட்டவணை காட்டுகிறது.
- ரசியா - 326 கிமீ
- கசாக்சுத்தான் - 1,008 கிமீ
உசாத்துணை
[தொகு]- "எஸ்காப்" நிறுவனத்தின் போக்குவரத்து மற்றும் சுற்றுலாப் பிரிவு, ஆசிய நெடுஞ்சாலைகள் கையேடு பரணிடப்பட்டது 2008-05-26 at the வந்தவழி இயந்திரம், 2003. (ஆங்கில மொழியில்)